Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2015 IST
* உடல் எடையைக் குறைக்க அல்லது கட்டுக்குள் வைக்க, ஜிம்முக்கு சென்று கடினமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை; சைக்கிளிங் செய்தாலே எடையைக் குறைக்க முடியும்* சைக்கிளிங் செய்வதற்கு, எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. சாதாரணமாகவே ஓட்டலாம்* மூட்டு வலிக்கு முக்கிய காரணமே, உடற்பயிற்சியின்மை தான். மூட்டு வலியை தவிர்க்க, சைக்கிளிங் சிறந்த வழி. மூட்டு வலி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2015 IST
எனக்கு, 2016, ஜன., 1ம் தேதி வந்தால் இரண்டு வயது. நேரில் வந்து இனிப்பு தருகிறேன் என்றபோது, சம்பந்தத்தின் குழந்தைத்தனம் தெரிந்தது. காரணம், உண்மையில் அவரது வயது, 87.கடந்த 2014, ஜனவரி, 1ம் தேதி, மதுரையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து விலகி, புதுக்கோட்டையிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் இணைந்தேன். அன்று தான், திடீர் மூச்சுத்திணறலால் கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2015 IST
பெயர் விளக்கம்: உத்தித என்றால், உயர்த்துதல் அல்லது துாக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் உடலை உயர்த்துவதால் இப்பெயர் பெற்றது.செய்முறை:1. விரிப்பில் பத்மாசனத்தில் அமர வேண்டும்2. உள்ளங்கைகளை இரண்டு தொடைப்பகுதிக்கு பக்கத்தில் ஒட்டியவாறு கீழே வைக்க வேண்டும் 3. இப்போது மூச்சை இழுத்துக் கொண்டே, புட்டப்பகுதியை முழங்கை வரை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்4. இந்நிலையில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2015 IST
1. கர்ப்ப காலத்தில், முதல் மூன்று மாதங்கள் செய்யக் கூடாதது?இயல்பாக செய்யும் எல்லா வேலைகளையும் செய்யலாம். தண்ணீர் நிரம்பிய குடம் மற்றும் எடை மிகுந்த பொருட்களை தூக்கக்கூடாது.2. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்திலிருந்த உடல், மன மாற்றங்கள், இரண்டாம் காலகட்டத்திலும் நீடிக்குமா?இதை தேன்நிலவு காலகட்டம் என்போம். வாந்தி மற்றும் சோர்வான உணர்வு மறைந்து, சுறுசுறுப்பாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2015 IST
* எனக்கு வயது, 25. திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். எனக்கு வாய் துர்நாற்ற பிரச்னை உள்ளது. இயற்கை வைத்திய முறையில் தீர்வு தேவை?க.வினோத், புதுக்கோட்டை வேப்பிலையில், 'ஆன்டி-மைக்ரோபியல்' என்ற பூஞ்சை எதிர்ப்புப் பொருள் ஏராளமாக உள்ளது. அதனால் தான் நம் முன்னோர், பற்களைத் துலக்க, வேப்பங்குச்சியைப் பயன்படுத்தினர். வேப்பங்குச்சியைக் கொண்டு தினசரி பற்களைத் துலக்கலாம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
தக்காளியை இரண்டாக நறுக்கி, முகத்தில் தடவினால், சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் கலந்து, முகத்தில் தடவி கழுவினால், அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். இளஞ்சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு டீஸ்பூன் உப்பு போட்டு, கண்களை கழுவினால், கண்கள் பிரகாசமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
இரண்டாக வெட்டிய ஆரஞ்சு பழத்தை முகத்தில் தேய்த்து, பத்து நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, பசைபோல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், வேளை தவறி உண்ணும் துரித உணவுகளால், பலரின் உடல் கெட்டுக் கிடக்கிறது. அனைவருக்கும் "ஜிம்' சென்று உடற்பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது. ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வதை விட, நடைப்பயிற்சி சிறந்தது. நடப்பதற்கு முன் கோதுமை பிரட், வாழைப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். முழுமையாக வயிற்றை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
கர்ப்பகாலத்தில் குழந்தை வளரும்போது, தாய் வயிற்றின் மைய பகுதியை நோக்கி, வளர்ச்சியடையும். இப்படி வளர்ச்சியடையும் போது, முதுகில் உள்ள தசைநார்கள் குழந்தையை சாய்த்து பிடித்து, கட்டுக்குள் வைத்து கொள்கிறது. இதுவே, கர்ப்ப காலத்தில் ஏற்படும், முதுகுவலிக்கு முக்கிய காரணம். வலியை குறைப்பது எப்படி? 1. வசதியான, பாதுகாப்பான இடத்தில், நாற்காலியை போட்டு உட்கார வேண்டும். இதில், சிறிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
மார்கழி மாதமே பனிக்கும், பஜனைக்கும் தான் சொந்தம். கோவில்களில் ஒலிக்கும் சுப்ரபாத இசைக்கு மயங்கும் உள்ளங்களால், தூக்கத்துக்கு இடம் கொடுக்கவே முடியாது. தூக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மற்றொரு காரணம் தேவைப்படுமானால், கோலம் போடும் நிகழ்வாகத்தான் இருக்க முடியும். அதுவரை, கோலம் போடத் தெரியாத பெண்கள் கூட, தட்டுத்தடுமாறி, புள்ளி வைத்து வண்ணக் கோலமிட விரும்புவர். இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
சூரியக்கதிர்கள் அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, சருமத்தின் நிறம் கருமையாகிறது. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க, இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இருக்காது. சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். எலுமிச்சை மற்றும் தேன்: இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், இரண்டு ஸ்பூன் தேன் கலந்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
கடுகில் உள்ள மருத்துவ குணங்களுக்கு குறைவேயில்லை. ஏராளமான மருத்துவ குணங்கள் கடுகுக்கு உள்ளது. அதனால்தானோ என்னவோ, வீட்டின் அனைத்து வகை குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள். கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு, கடுகு அரைத்து பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால், ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
பால் கொடுக்கும் தாய்மார்கள், எதை தின்றாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பலகாரங்கள், புளித்த, பழைய உணவு பொருட்கள், பாக்கெட் உணவுகளை சாப்பிட்டால், குழந்தைக்கு உணவு ஒவ்வாமையால், அடிக்கடி வாந்தி வர வாய்ப்புள்ளது. பொதுவாக, கிராமங்களில் பிறந்தது முதல் ஒரு வயதாகும் வரை, குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாட்டார்கள். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
புடலங்காய், நீண்ட ஆயுளை தரும் காய். புடலங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் வாயிலாக, உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். அதிகம் நீர் சத்துள்ள இக்காயில், நோய்களை போக்கும் மருத்துவ குணம் உள்ளது. புடலங்காய் சர்க்கரை நோய் மற்றும் வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற, மருந்தாக பயன்படுகிறது. மாரடைப்பு, கருத்தடை மற்றும் பால்வினை நோய்க்கான எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. தொடர்ந்து காய்ச்சல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
வேறு எந்த காய்கறிகளிலும் இல்லாத, எல்லா சத்துக்களும் வெங்காயத்தில் இருக்கின்றன. மிக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும், வாய் துர்நாற்ற கிருமிகளை போக்கும் சக்தியும் வெங்காயத்தில் உள்ளது. வெங்காயத்தில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மூலச்சத்துக்களும் இருப்பதால், உடலில் எவ்வகை சத்துக்கள் குறைவாக இருந்தாலும், அதை வெங்காயம் ஈடு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X