Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
பொருளாதார தேடலுக்காக, காலையில் இருந்து மாலை வரை ஓயாமல், காலடி சுவட்டின் ஓசை காதில் கேட்க பறந்து கொண்டே இருக்கிறோம். காலை எழுந்திருக்கும் போதே, அடுத்தடுத்த வேலைகள் என்ன செய்ய வேண்டும் என்று மனதில் கணக்கு போட ஆரம்பித்து விடுவோம். இப்படி மனம், மூளை, உடம்பு என, எதற்குமே ஓய்வு என்பதை மறுத்து தினமும் ஆரோக்கியத்தை இழந்து வருகிறோம். தினசரி, எட்டு மணிநேர வேலைக்கு பின்பு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
நம் உள்ளத்தின் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்கள். அந்த கண்களில் உண்டாகிற பிரச்னைகள், அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. கண் தொடர்பான சில பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்ப்போமா?கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. பொதுவாக 25 வயது ஆனாலே, கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்கள் வந்து விடும். அப்போது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படுவது, தற்போது சகஜமாகி வருகிறது. யூட்டரின் பை பராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் கட்டிகள், கர்ப்ப காலத்தில் தோன்றுகின்றன. மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டிகள் தோன்றுகின்றன.ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி, கட்டியை தோன்றச் செய்கிறது. கருப்பை கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகளாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
அழகுக்காவும், நறுமணத்துக்காவும், பெண்கள் தலையில் சூடிக்கொள்ளும் மல்லிகைப்பூவில், நோய் போக்கும் பல நல்ல மருத்துவக் குணங்கள் உள்ளன. மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்னைகளால் கஷ்டப்படும் பெண்கள், பிடித்த அளவு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடிக்கொண்டால், மன அழுத்தம் குறைந்து, உடல் குளிச்சி அடையும்.மல்லிகைப் பூவை, நம் முன்னோர், பல்வேறு பிரச்னைகளுக்கான மருந்தாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
கொத்தமல்லியின் மருத்துவ குணம் அறிந்தே, சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்பு என, நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை.கொத்தமல்லி கீரையில் உயிர் சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்துக்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
மூலிகை சாறு, உடலில் உள்ள பல்வேறு நோய்களை போக்கி சுவாசத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. எந்த மூலிகைகளுக்கு என்ன மருத்துவ குணம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டால் நாம் பயன்படுத்த வசதியாக இருக்கும். அருகம்புல் சாறு, ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
நமது உடல் ஒரு பெரிய அதிசயம்தான். உடலின் ஒரு செல்லும், உறுப்பும் என்னென்ன மாஜிக் செய்கின்றன என்று தனித்தனியாக பார்த்தால் வியப்புதான் மேலிடும். அதற்கு முன் உடலின் ஆரோக்கிய செயல்பாடுகளுக்கு உதவும் அதிசய அம்சங்கள் பற்றி பார்ப்போம்.மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017 IST
பூவரசம் மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் அனைத்தும் மருத்துவ குணம் உள்ளவையாகும். மஞ்சள் வர்ணத்தில் பூக்கும், பூவரசம் பூக்கள் அரிய மருத்துவ குணங்களை கொண்டது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பூவரசம் இலைகள் விஷத்தை போக்கும் தன்மை இருப்பதால் பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டு கடிகளுக்கு, மருந்தாக சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2017 IST
கண் பாதுகாப்பில் கவனம்தினமும் இரவு படுக்கும் முன், இரு துளி விளக்கெண்ணெயை, கண்களைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள் பிரகாசமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.கண்கள் நன்கு பளிச்சென்று தெரிவதற்கு, வாரத்திற்கு ஒருமுறை, இரு துளி சுத்தமான தேங்காய் எண்ணெயை, கண்களை சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்யலாம்.சிறிது பாதாமை, பால் சேர்த்து அரைத்து, பேஸ்ட் செய்து, கண்களைச் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2017 IST
டயாபடிக் நியூரோபதி பாதிப்பு எனக்கு இருக்கிறது என்கிறார், மருத்துவர். இதன் பாதிப்புகளை விளக்குங்களேன்?தா.சுப்ரமணியன், திருநின்றவூர்நீரிழிவு நோயாளிகளுக்கு வரக்கூடிய, நரம்பு தொடர்பான பிரச்னைக்கு பெயர் தான், டயாபடீக் நியூரோபதி. நாள்பட்ட நீரிழிவு தொடரும் போது, நரம்பு இழைகள் மற்றும் ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2017 IST
டிச., 15, 2016: ராஜேஷ் மாநகரப் பேருந்து ஒன்றில் கண்டக்டராக பணிபுரிகிறார். தந்தை இறப்புக்குப் பின், அவரது வேலை ராஜேஷுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் படிப்பு முடித்ததும், இந்த வேலையில் சேர்ந்திருக்கிறார். 20 ஆண்டுகளாக, இதே வேலையில் தான் இருக்கிறார். நின்றபடியே செய்யும் வேலை என்பதால், அவருக்கு காலில் பிரச்னை ஏற்பட்டது. திடீரென்று, வலது காலை ஊன்றி நிற்க முடியவில்லை; காலில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2017 IST
சிறு வயதிலேயே, தினேஷ் அம்மாவை இழந்து விட்டார். அம்மா என்றாலே அன்பு தானே! அப்பாவிடம் கிடைத்தது கண்டிப்பு மட்டுமே. ஆனால், அன்பு கிடைக்கவில்லை என, சொல்ல முடியாது; அவருக்கு, அன்பை வெளிக்காட்ட தெரியாது. எனவே, தந்தை - மகன் இடையில், இடைவெளி அதிகமாகிக் கொண்டே சென்றது. அம்மா இல்லாத பிள்ளை என்பதாலேயே, தினேஷின் தந்தை சற்றே கண்டிப்புடன் வளர்த்திருக்கிறார். பெண் பிள்ளைகள் தவறு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2017 IST
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால் அலர்ஜி ஏற்படுமா?ஆம். செல்லப் பிராணிகளால் மனிதர்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது. நாய் மற்றும் பூனை தான் அதிகளவில் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. கோழி, வாத்து, வான் கோழி, புறா, மீன், முயல், அணில், குதிரை, எலி, லவ் பேட்ஸ் போன்றவைகளும், அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.மேற்சொன்ன விலங்குகளைத் தவிர, வேறு என்னென்ன உயிரினங்களால் அலர்ஜி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X