Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
"ருமாட்டிக்' காய்ச்சல் என்பது, பொதுவாக சிறுவயதில் ஏற்படும் நோய். இந்த நோயின் தன்மை, மூட்டுவலியாக வெளிப்பட்டாலும், பாதிப்பு இதயத்திற்குத் தான். இதய வால்வுகளில் ரத்தக்கசிவும், சுருக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது. என், 14 வயது மகளுக்கு, "ருமாட்டிக்' காய்ச்சல் வந்தது. இந்த காய்ச்சல் மீண்டும் வராமல் இருக்க வழியுண்டா?- ஆர். ஆண்டாள், விருதுநகர்"ருமாட்டிக்' காய்ச்சல் என்பது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
முத்துராமன், கோவில்பட்டி: என் மகள் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறாள். அவளுடைய அறையில் தங்கியுள்ள ஒரு மாணவி, பெரும்பாலான நேரங்களில் இருமல் மற்றும் தும்மலுடன் காணப்படுகிறாள். இதனால், என் மகளுக்கும் இருமல் மற்றும் நுரையீரல் நோய் வர வாய்ப்புள்ளதா?இருமல் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, "அலர்ஜி'யாக இருக்கலாம். மற்றொன்று, பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
குருமூர்த்தி, கோமதிபுரம்: எனக்கு பல பற்களில் சொத்தை உள்ளது. பற்களை எடுத்துவிட்டு எவ்வளவு சீக்கிரம் பல் "செட்' கட்டலாம்?இம்மீடியட் டென்சர்' என்னும் ஒரு வகை பல் "செட்'கள் செய்யலாம். இந்த பல் "செட்'கள் பற்களை எடுத்தவுடன் அணியலாம். இதற்கான அளவுகளை பற்களை எடுப்பதற்கு முன்னரே பதிவு செய்ய வேண்டும். அதன்படி, பற்களை எடுத்தவுடன் இவற்றை போட்டுக்கொள்ள வேண்டும். முதல் 24 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2013 IST
குமரன், திருவண்ணாமலை: நான், ரத்த அழுத்தத்திற்காக, கடந்த, இரண்டாண்டுகளாக, "அம்லாங்' 5 மி.கி., என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, "அம்லோடிபைன்' 2.5 மி.கி., என்ற மாத்திரை தந்துள்ளனர். நான் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாமா?"அம்லாங்' என்பது ஒரு, வணிகப் பெயர். அந்த மாத்திரையில் உள்ள மருந்தின் பெயர், "அம்லோடிபைன்' என்பதாகும். இது ரத்தக் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X