Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
தக்காளியை இரண்டாக நறுக்கி, முகத்தில் தடவினால், சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம் கலந்து, முகத்தில் தடவி கழுவினால், அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். இளஞ்சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு டீஸ்பூன் உப்பு போட்டு, கண்களை கழுவினால், கண்கள் பிரகாசமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
இரண்டாக வெட்டிய ஆரஞ்சு பழத்தை முகத்தில் தேய்த்து, பத்து நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, பசைபோல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், வேளை தவறி உண்ணும் துரித உணவுகளால், பலரின் உடல் கெட்டுக் கிடக்கிறது. அனைவருக்கும் "ஜிம்' சென்று உடற்பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது. ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வதை விட, நடைப்பயிற்சி சிறந்தது. நடப்பதற்கு முன் கோதுமை பிரட், வாழைப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். முழுமையாக வயிற்றை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
கர்ப்பகாலத்தில் குழந்தை வளரும்போது, தாய் வயிற்றின் மைய பகுதியை நோக்கி, வளர்ச்சியடையும். இப்படி வளர்ச்சியடையும் போது, முதுகில் உள்ள தசைநார்கள் குழந்தையை சாய்த்து பிடித்து, கட்டுக்குள் வைத்து கொள்கிறது. இதுவே, கர்ப்ப காலத்தில் ஏற்படும், முதுகுவலிக்கு முக்கிய காரணம். வலியை குறைப்பது எப்படி? 1. வசதியான, பாதுகாப்பான இடத்தில், நாற்காலியை போட்டு உட்கார வேண்டும். இதில், சிறிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
மார்கழி மாதமே பனிக்கும், பஜனைக்கும் தான் சொந்தம். கோவில்களில் ஒலிக்கும் சுப்ரபாத இசைக்கு மயங்கும் உள்ளங்களால், தூக்கத்துக்கு இடம் கொடுக்கவே முடியாது. தூக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மற்றொரு காரணம் தேவைப்படுமானால், கோலம் போடும் நிகழ்வாகத்தான் இருக்க முடியும். அதுவரை, கோலம் போடத் தெரியாத பெண்கள் கூட, தட்டுத்தடுமாறி, புள்ளி வைத்து வண்ணக் கோலமிட விரும்புவர். இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
சூரியக்கதிர்கள் அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, சருமத்தின் நிறம் கருமையாகிறது. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க, இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இருக்காது. சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். எலுமிச்சை மற்றும் தேன்: இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், இரண்டு ஸ்பூன் தேன் கலந்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
கடுகில் உள்ள மருத்துவ குணங்களுக்கு குறைவேயில்லை. ஏராளமான மருத்துவ குணங்கள் கடுகுக்கு உள்ளது. அதனால்தானோ என்னவோ, வீட்டின் அனைத்து வகை குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள். கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு, கடுகு அரைத்து பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால், ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
பால் கொடுக்கும் தாய்மார்கள், எதை தின்றாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பலகாரங்கள், புளித்த, பழைய உணவு பொருட்கள், பாக்கெட் உணவுகளை சாப்பிட்டால், குழந்தைக்கு உணவு ஒவ்வாமையால், அடிக்கடி வாந்தி வர வாய்ப்புள்ளது. பொதுவாக, கிராமங்களில் பிறந்தது முதல் ஒரு வயதாகும் வரை, குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாட்டார்கள். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
புடலங்காய், நீண்ட ஆயுளை தரும் காய். புடலங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் வாயிலாக, உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். அதிகம் நீர் சத்துள்ள இக்காயில், நோய்களை போக்கும் மருத்துவ குணம் உள்ளது. புடலங்காய் சர்க்கரை நோய் மற்றும் வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற, மருந்தாக பயன்படுகிறது. மாரடைப்பு, கருத்தடை மற்றும் பால்வினை நோய்க்கான எதிர்ப்பு சக்தி இதில் உள்ளது. தொடர்ந்து காய்ச்சல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2016 IST
வேறு எந்த காய்கறிகளிலும் இல்லாத, எல்லா சத்துக்களும் வெங்காயத்தில் இருக்கின்றன. மிக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும், வாய் துர்நாற்ற கிருமிகளை போக்கும் சக்தியும் வெங்காயத்தில் உள்ளது. வெங்காயத்தில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மூலச்சத்துக்களும் இருப்பதால், உடலில் எவ்வகை சத்துக்கள் குறைவாக இருந்தாலும், அதை வெங்காயம் ஈடு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2016 IST
உடல் பருமன், ஆண்களுக்கும், பெண்களுக்கும் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடல் எடை கூடிக் கொண்டே சென்றால், குழந்தை பெறும் பாக்கியம் குறைத்து கொண்டே வருவதை நினைவில் கொள்ளுங்கள். உடல் பருமன், பெண்களின் சினைமுட்டை உற்பத்தியில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால், சினைப் பையில் கட்டிகள் வரும் ஆபத்து அதிகம். இத்தகைய பிரச்னைகளால், 5 சதவீத பெண்கள் குழந்தைப்பேறு அடைய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2016 IST
எனக்கு வயது, 30 ஆகிறது. அடிக்கடி தலைவலி வருகிறது. உயர் ரத்த அழுத்தம் இருக்கும் என்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகள் எவை?கா.வாசு, தேனி.இந்தப் பிரச்னையைக் கண்டிப்பாக, 90 சதவீத மக்கள் சந்தித்திருப்பர். ஆனால், தலைவலி தினசரி தொடர்ந்தால், உயர் ரத்த அழுத்தத்தால், மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். எனவே, உடனே மருத்துவரை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2016 IST
விக்ரமிற்கு வயது, 27. நல்ல சிவந்த நிறம். பெண்களை மிஞ்சும் அழகான கண்கள். அடர்ந்த புருவ முடி. இத்தனை சிறப்புகள் இருந்தும், அவரால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. இத்தனைக்கும், லட்சத்தை தொடும் சம்பளம்; ஐ.டி., பூங்காவில் வேலை. அவருடைய அத்தனை நிம்மதியையும் சீர்குலைத்தது போல், சமீபத்தில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. விக்ரமிற்கு, தலையில் முன் மண்டையில் வழுக்கை. அதனால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2016 IST
வில்லிலிருந்து அம்பை இழுப்பது போன்ற நிலை.செய்முறை:1. விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டியவாறு அமர வேண்டும் 2. இடது கையால் வலது காலின் கட்டை விரலை பிடித்து இழுத்து மார்புக்கு அருகில் அணைத்துக் கொள்ள வேண்டும்3. பின் வலது கையால் இடது காலின் கட்டை விரலை பிடிக்க வேண்டும்4. வலது காலின் விரல்களை இடதுபக்க செவிக்கருகில் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்5. கண் பார்வையை ஒரே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2016 IST
1. சேற்றுப்புண் என்றால் என்ன?காலில் உள்ள விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தோல் சுருங்கி, வெண்மை படர்ந்து, அழுக்கு போல் காணப்படுவது பூஞ்சை தொற்று. இதில், சற்று அரிப்பும், துர்நாற்றமும் இருந்தால், சேற்றுப் புண் எனப்படும்.2. காரணம் என்ன?மழைநீர், சேறு, சுகாதாரமற்ற தண்ணீர் ஆகியவற்றில், நீண்ட நேரம் நிற்பது, செருப்பு அணியாமல் கரடு, முரடான பாதையில் நடப்பது, தரமற்ற செருப்புகளைத் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X