Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
தனியார் தெலுங்கு சேனல் ஒன்றில், 'மேமு சேத்தாம்' - நாங்கள் செய்வோம் என்ற பெயரில், 'ரியாலிட்டி ஷோ' ஒளிபரப்பாகி வருகிறது. பொருளாதார நிலையில், பின் தங்கியுள்ள குடும்பங்களை அழைத்து, அவர்களின் பிரச்னைகளை, அவர்களே சொல்ல வைக்கும் நிகழ்ச்சி அது! பிரபலமானவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று, பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களால் ஆன உதவியை செய்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
துாக்கமும் கண்களை தழுவட்டுமே! எங்கள் மையத்திற்கு மருத்துவ ஆலோசனைக்கு வந்த, 1,000 பேரை ஆய்வு செய்ததில், 650 பேருக்கு, துாக்கமின்மை தொடர்பான அறிகுறிகள் இருப்பது தெரிந்து, தாங்களாகவே ஆலோசனைக்கு வந்தனர்; வெறும், 35 சதவீதத்தினர் மட்டுமே, வேறு டாக்டர்களின் சிபாரிசுடன் வந்தவர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன், நான் அமெரிக்காவில் படித்த போது, வெளியான ஆய்வில், 4 சதவீதம் பேர், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
அலட்சியம் ஆபத்தில் முடியும்! மாதவிடாய் பிரச்னைகள், பெண்களுக்கு எல்லா வயதிலும் வருகிறது என்றாலும், பெரும்பாலான பெண்களுக்கு, 40 வயதிற்கு மேல் மாதவிடாய் பிரச்னைகள் இருக்கின்றன. அதிகப்படியான உதிரப்போக்கு, அதிக நாட்கள் நீடிப்பது, மாதவிடாய் நாட்கள் முடிந்த பின், உதிரப் போக்கு இருப்பது போன்றவை, இந்த வயதில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள். 'மெனோபாஸ்' எனப்படும், மாதவிடாய் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
கிரிக்கெட் வீரர்களில், தான் தான் இன்னமும், 'பிட்' என, நிரூபித்து உள்ளார், 38 வயது தோனி. மொகாலியில் நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு முன், 'வார்ம் - அப்' உடற்பயிற்சியைத் தொடர்ந்து, 100 மீட்டர் ரன்னிங் நடந்தது. இதில், தன்னை விட, 12 வயது இளையவரான ஹார்த்திக் பான்டியாவை முந்தி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார், தோனி. அடுத்த உலக கோப்பையையும் வெல்வதற்கான உடல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2018 IST
எனக்கு குண்டா இருக்க பிடிக்காது!பரோட்டா, சிக்கன், ஸ்வீட்ஸ்... இதெல்லாம் நான் சாப்பிடவே மாட்டேன். ஏன் தெரியுமா... அதிகமா சாப்பிட்டால், என் அம்மா மாதிரி, நானும் குண்டாயிடுவேன். மீன், சிக்கன் எல்லாம் அம்மா நிறைய சாப்பிடுவாங்க. தாத்தாவும், அப்பாவும், 'இப்படி சாப்பிட்டா, 'வெயிட்' எப்படி குறையும்'ன்னு அம்மாவை கேட்பாங்க. அம்மாவால், உட்கார்ந்தா எழுந்திருக்க முடியல; வேகமாக ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X