Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
இது முரண்பாடு என்று நினைக்காதீர்; இதுதான் உண்மையும் கூட. ஜுரம், தலைவலி போன்றவை, மருந்து சாப்பிட்ட பின் குணமாகி விடும். ஆனால், சில வியாதிகள், நம்மோடு இருந்து கொண்டே இருக்கும். அது போன்ற வியாதிகள், நம் இறுதி நாட்கள் வரை நம்முடனே இருக்கும்.உதாரணம்: சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு. இந்த இரண்டும் வந்தால், இதோடு தான் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டும். ஒவ்வொரு வியாதிக்கும், ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
வளர்ந்து வரும் அறிவியல் உலகம் மனிதர்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்றே சொல்லலாம். 40 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை எண்ணிப்பாருங்கள். காலையில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து ஆடவரும், பெண்டிரும் தத்தம் காலை கடன்களை கழிக்க ஒரு கையில் சொம்புடனும், மறுகையில் வேப்பங்குச்சி அல்லது ஆலங்குச்சியுடன் பல் துலக்கிக்கொண்டே, பல மைல் தூரம் சென்றவர்களுக்கு மலச்சிக்கல்தான் ஏது? ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2011 IST
கே.கந்தசாமி, மதுரை: எனக்கு மூன்று ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. சிறிது தூரம் நடந்தாலோ, சில நேரம் ஓய்வு எடுக்கும்போதோ, திடீரென படபடப்பு சில நிமிடங்கள் தொடர்கிறது. இதற்கென்ன காரணம்?சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படபடப்பு ஏற்படுவது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதே. எனவே, முதலில் நீங்கள் படபடப்பு ஏற்படும் போது, ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறிவது முக்கியம். ரத்தத்தில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X