Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
தேங்காய், வாழைப்பழத்தில் அபூர்வமான மருத்துவ குணம் உள்ளது. அதனால்தான், வாழைப்பழமும், தேங்காயும் இறைவனுக்கு பூஜைப்பொருளாக வைக்கப்படுகிறது. இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால், நோய் இல்லாமல் வாழலாம், என்பதை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன. இறைவனுக்கு படைக்கப்பட்ட பொருட்களை, அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.நாகரிகம் வளர, வளர, இப்பொருட்களை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
முறையாக யோகாசன பயிற்சி செய்வதால், பல நோய்களை குணப்படுத்த முடியும்; நோய் வராமல் தடுக்க இயலும்; வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். "டிவி' பார்த்து, யோகா செய்தால் பக்கவிளைவுகள், பாதிப்பு வரக் கூடும். தகுதிபெற்ற யோகா ஆசிரியரிடம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.யோகப் பயிற்சி உடற்தகுதி, உடல் ஆரோக்கியத்தை தக்க வைத்து, வலு பெற செய்கிறது. உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
குடிநீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்து மாயமாக்கும் தன்மை கொண்டது. நமது உடலில் கோபத்தின்போது, அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால், உருவாகும் அமிலங்கள் ரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே, நீரை சரியாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம்.நீண்ட நேரம் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
எலுமிச்சை பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் உள்ளன. காலையில் எழுந்தவுடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. இது, உடலில் ஜீரண மண்டலத்தை சீராக்குவதோடு, இருதய நலனையும் பாதுகாக்கிறது. வெந்நீரில் எலுமிச்சையை கலந்து குடிப்பதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள, வைட்டமின் சி சரும அழகை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
பருவமாற்றங்கள் துவங்கினாலே காய்ச்சல், இருமல், சளி என்பது இயல்பான ஒன்று. இதுபோன்ற சிக்கலில் குழந்தைகளே எளிதாக பாதிக்கப்படுவர். அதிலும், காய்ச்சல், சளி ஏதும் இல்லாமல் வறட்டு இருமல் குழந்தைகளை பாடாய்படுத்தும். நன்றாக ஓடியாடி விளையாடும் குழந்தைகள், இரவு முழுவதும் வறட்டு இருமலால் தூங்க முடியாமல் அவதிப்படுவர்.இதுபோன்ற வறட்டு இருமலுக்கு மருத்துவர்களின் டானிக், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
முதுகு வலி என்பது இன்றைக்கு எல்லா வயதினருக்கும் வருகிறது. கடுமையாக உழைப்பவர்களுக்கும் வருகிறது, சும்மா உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் முதுகு வலி வருகிறது. இதை போக்க எளிய முறைகள் உள்ளன.இப்போது இருக்கும் காலகட்டத்தில் எல்லோரும் அதிக நேரம் செலவிடுவது கம்ப்யூட்டரில் தான். இதனால், கண்டிப்பாக முதுகெலும்பு, இடுப்பெலும்பு பிரச்னை எல்லோருக்கும் உண்டு. எந்நேரமும் ஆபிஸில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2017 IST
பக்கோடா, பஜ்ஜி, சமோசா, சிக்கன் - 65 என, தெரு ஓரங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களை ஆசைப்பட்டு சாப்பிட்டதால், 'புட் பாய்சன்' ஆகிவிட்டதா?* தெருவோரங்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்கள், சுத்தமானது என, ஒருபோதும் சொல்ல முடியாது. எனவே, கண்டதை வாங்கி சாப்பிடாதீர்* உணவு நச்சாகி, அதனால், நம் உடல் பாதிப்படைவது, 'புட் பாய்சன்' என்றழைக்கப்படுகிறது. புட் பாய்சன் பாதிப்பில் இருந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2017 IST
என்னுடைய மனைவிக்கு, கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளது என, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால், மருத்துவரை சந்தித்த போது, கொலஸ்ட்ரால் அதிகமிருந்தால், எதிர்காலத்தில் இதய நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார். தெளிவான விளக்கம் தேவை.எஸ்.கிருபாகரன், தேனீசெல்களின் இயல்பான இயக்கத்திற்கு, கொழுப்பு மிக அவசியம். பல முக்கியமான மூலக்கூறுகள் மற்றும் சத்துக்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2017 IST
நவ., 20, 2016: அடுத்த மாதம், அப்துலுக்கு திருமணம்; அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தனர், அப்துலின் பெற்றோர். அப்துலை, முதலில் சந்தித்த நாளை மறக்கவே முடியாது. அப்துலின் தந்தை, திண்டிவனத்தில் விவசாயம் பார்க்கிறார். அப்துலுக்கு, ரகுமான் என்ற தம்பி உண்டு. அப்துல், கல்லுாரியில் படிக்கையில், அவன் தம்பி, 9ம் வகுப்பு படித்து வந்தான். அப்போது, அப்துலின் தம்பிக்கு, திடீரென கல்லீரல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2017 IST
பாரதியைப் பார்க்கும் போது, பரிதாபமாக இருந்தது. கடைசி காலக்கட்டம், 80 வயதாகி விட்டது. சில வாரங்களாக, ரொம்பவும் உடம்புக்கு முடியாமல் போய்விட்டதாம். ஏதோ அந்த வயதிலும், தனக்கு தேவையானதை, தள்ளாடி தள்ளாடி, தானே செய்து கொண்டார்; இனி அதற்கும் வழியில்லை. கடந்த இரண்டு வாரங்களாக, படுத்த படுக்கையாகிவிட்டார். ஒரே ஆதரவு, தன் கடைசி மருமகள். பாரதிக்கு, நான்கு பிள்ளைகள். முதல் மகனும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2017 IST
'பிரெய்ன் அட்டாக்' என்றால் என்ன?மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில், அடைப்பு ஏற்படுவது அல்லது ரத்தக் கசிவு காரணமாக, மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதையே, பிரெய்ன் அட்டாக் என்கிறோம்; அதாவது பக்கவாதம்.பக்கவாதத்திற்கான விழிப்புணர்வு மக்களிடையே உள்ளதா?உடலின் ஒரு பக்கம் செயல் இழப்பதால், இதை பக்கவாதம் என்கிறோம். பல நோய்களுக்கு உள்ள விழிப்புணர்வு கூட, பக்கவாதத்திற்கு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X