Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
மனித காதுகளால், 85, "டெசிபல்' வரையிலான ஒலியை தாங்க முடியும். இந்த அளவிற்கு மேலான ஒலியை கேட்கும்போது நமக்கு, அதிர்ச்சி ஏற்படுவது இயல்பு. இதயம் பாதிக்கப்படுவது போல் உணர்வோர், பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.ஒரு நாளைக்கு, மூன்று, ஐந்து என, முறை வைத்து, சிகரெட் புகைப்பவர்களுக்கு, நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வருமா?மற்றவர்களை விட, புகை பிடிப்போருக்கு, நுரையீரல் புற்றுநோய் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
மகப்பேறு, மெனோபாஸ், மூப்பு ஆகியவை காரணமாக, பெண்களின் உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. வயிற்றின் அடிப் பகுதி, பிறப்புறுப்புத் தசை ஆகியவற்றில் தளர்ச்சி அல்லது தொய்வு ஏற்படுகிறது. இதனால், சிறுநீர் பை சம்பந்தமான உபாதைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அவசரமாக சிறுநீர் வெளியேற்ற வேண்டிய உந்துதல், சிறுநீர் தானாகவே வெளியேறுதல், இருமும்போது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
சிவகாமி, தேனி: என் மகள், ஆஸ்துமாவுக்காக, "இன்ஹேலர்' பயன்படுத்துகிறார். திருமணமாக உள்ள அவர், தொடர்ந்து பயன்படுத்தினால், கர்ப்ப கால பிரச்னை ஏற்படுமா?கருவுற்ற ஒரு பெண்ணுக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எடை குறைவான, குறைமாத குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே, கருவுற்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2013 IST
எனக்கு பல்லில் சொத்தை இல்லாத நிலையிலும், வாயின் இடது பக்கம் வலி ஏற்படுகிறது. சாப்பிடும்போதும், முகம் கழுவும்போதும் அவ்விடத்தை தொட்டால் வலி ஏற்படும். காதுவரை ஊசி குத்துவது போல இருந்து, தானாக சரியாகிவிடும். இதற்கு ஏதாவது சிகிச்சை உள்ளதா?இது பற்களால் ஏற்படும் வலி அல்ல. நரம்பினால் ஏற்படும் வலி. முகத்தின் பக்கவாட்டில் நமது காது, முகம் மற்றும் வாய்க்கு செல்லும் நரம்பு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X