Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2016 IST
கல்லூரி மாணவி ஒருவருக்கு, ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், முகத்திலும், கழுத்திலும் காயமேற்பட்டு, சில நாட்களில் சரியானது. ஆனால், காயத்தால் ஏற்பட்ட தழும்பு மட்டும் ஆறாமல், அவரையும், அவரது பெற்றோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.இவ்வகையான காயங்களால், ஆறு மாதத்தில் தழும்பு பெரிதாவது நின்றுவிடும். இதை, 'ஹைப்பர் ட்ராபிக்' தழும்பு என்போம். ஆறு மாதங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2016 IST
# என் மகளுக்கு, 11 வயது தான் ஆகிறது. 6ம் வகுப்பு படிக்கும் அவள், வயதிற்கு வந்து விட்டாள். முன்பூப்படைதல் ஏன் நிகழ்கிறது? ச.வித்யா, திருவண்ணாமலைமூளையில் உள்ள, 'ஹைப்போதாலமஸ் பிட்யூட்டரி' எனும் ஹார்மோன் தூண்டல் தான், இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் அடிப்படையாக உள்ளது. இப்பகுதியில் ஹார்மோன் உற்பத்தி, இயல்பை விட முன்பாகவே துவங்கி விடுவதால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2016 IST
மாறனுக்கு வயது, 54; சொந்த ஊர் - புதுக்கோட்டை. விவசாயத்தையே தன் மூச்சாக நினைத்து வாழ்ந்து வருபவர். 'இரண்டு பிள்ளைகளை எப்படியோ பொறியியல் பட்டம் பெற வைத்து விட்டேன்; இனி கவலை இல்லை. குடும்ப பாரத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வர்' என்று இளைப்பாற நினைத்தபோது, அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.சிறிது காலமாக, மாறன் சிறுநீர் கழித்த போதெல்லாம், அதில் ரத்தம் கலந்து வந்தது. சிறுநீர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2016 IST
செய்முறை:1. விரிப்பில் நேராக நின்று, 3 அடி இடைவெளியில், இரண்டு கால்களையும் விலக்கி நிற்க வேண்டும்.2. வலது காலை வலது பக்கம் திருப்ப வேண்டும்.3. கைகளை பக்கவாட்டில் திருப்ப வேண்டும்.4. இப்போது மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை 'எல்' வடிவில் மடக்க வேண்டும்.5. பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே வலது பக்கம் சாய்ந்து, வலது கையின் விரல்களை, வலது கால் விரல்களுக்கு இணையாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2016 IST
1 டைபாய்டு காய்ச்சல் எப்போது வரும்?சுற்றுச்சூழல் சீர்கெடுவதால் ஏற்படும் தொற்று நோய்களில் மிக முக்கியமானது டைபாய்டு. மழைக் காலங்களில், தெருக்களில் தேங்கும் மழைநீரில், குப்பை கழிவுகள் சேர்ந்து, நோய் கிருமிகள் வாழ வழிவகுக்கிறது. சிறு குழந்தைகள் முதல், முதியோர் வரை, யாரையும் தாக்கும் தன்மை கொண்டது. 2 இந்நோய் வரக் காரணம்? 'சல்மோனெல்லா டைபி' எனும் பாக்டீரியா கிருமிகள், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X