Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2017 IST
* சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை, இது தவிர்க்கிறது.*சுற்றுச்சூழல் மாசு, சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.*வைட்டமின் பி 10 மாத்திரை, குடல் ஒவ்வாமையை தவிர்க்க உதவுகிறது. பி 10 குறைந்தால்உடலின் எடை குறைந்து போகும். நரம்புகளின் செயலிழப்பு காரணமாக, கை, கால் மரத்துப் போகும். * உடலெங்கும் வலி உண்டாகும். ஞாபக மறதி அதிகரிக்கும். மூளை அடிக்கடி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2017 IST
எனக்கு வயது, 31 ஆகிறது; குடும்பத் தலைவி. எனக்கு அல்சர் இருக்கிறது என, மருத்துவர் கூறியிருக்கிறார். இயற்கையாக இப்பிரச்னையை எவ்வாறு சரி செய்வது?கே.புவனா, திருமுல்லைவாயில்வயிற்றில் சுரக்கும், அதிக அமிலங்களால் குடல் புண்ணாகி, அதன் விளைவாக வருவது தான் அல்சர். இப்படி அல்சர் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதிக மாத்திரைகளை சாப்பிடுவது, எப்போதும் கார மசாலா உணவுகளை சாப்பிடுவது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2017 IST
ஆக., 28, 2016: வசுதா, பெயருக்கேற்றார் போல அழகான, 25 வயது பெண். சென்னை தரமணியிலுள்ள தொழில்நுட்ப பூங்காவில், மென்பொறியாளராக உள்ளார். திருமணத்திற்காக, அவர் பெற்றோர் வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மாப்பிள்ளையை தேர்வு செய்யும் பொறுப்பை, பெற்றோரிடம் விட்டுவிட்டதால், அவர்களுக்கும் மகிழ்ச்சி. இப்படியே சந்தோஷமாக சென்று கொண்டிருந்த நேரத்தில், அடிக்கடி வசுதாவின் உடல் நிலையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2017 IST
சுதா, தனியார் மருத்துவமனையில், தலைமை நர்சாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி ஓர் ஆண்டு கடந்துவிட்டது. ஆனால், இன்னும், சுதாவும், அவளது கணவன் சுந்தரும், கணவன், மனைவியாக வாழ்க்கையைத் துவங்கவில்லை.காரணம் புரியாமல் சுதா திண்டாடிய போது, சுந்தரின் கணினி கிடைத்தது. அதை ஆராய்ந்த போது, அவர், ஆபாச படம் பார்ப்பது தெரிய வந்தது. பிரச்னையை சரிசெய்ய, சுதா அவரை, என்னிடம் அழைத்து வந்தார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2017 IST
பற்களின் பயன்கள் என்ன?தாடை எலும்புகளின் பிடிமானத்தில் தான் பற்கள் உள்ளன. பற்கள் இருந்தால் தான், பேசும் சொற்களை நன்கு உச்சரிக்க முடியும். பற்களால் தான், உணவை நன்றாக மென்று சாப்பிட முடியும். முகத்தில் பற்கள் இருந்தால் தான், அழகாக தெரிவோம்.பற்களை இழப்பதற்கான மூலக்காரணங்கள்?பற்சொத்தை. இப்பாதிப்பு ஏற்பட்டால் சில பற்களை மட்டுமே இழக்க நேரிடும். ஆனால், ஈறு நோய் ஏற்பட்டால், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X