Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
"ஆன்டிபயாடிக்' மருந்து கொடுத்தார். அம்மருந்தை மீண்டும், மீண்டும் கொடுக்கலாமா?வெளிநாடுகளில் டாக்டர் பரிசோதித்த 5 முதல் 10 நாட்களுக்குள், அவரது மருந்து சீட்டுக்கு மருந்துகளை வாங்க வேண்டும். தவறினால் மீண்டும் டாக்டரை ஆலோசித்துதான் மருந்து வாங்க முடியும். உங்கள் மகனுக்கு ஒரே வகையான ஆன்டிபயாடிக்கை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், அம்மருந்தின், நோய் எதிர்ப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
எனக்கு கடந்த ஒரு மாதமாக கன்னத்தில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறது. சாப்பிடும்போது வீக்கம் அதிகமாகிறது. சிலமணி நேரத்தில் குறைகிறது. இது எதனால்?நம் வாய்க்கு உமிழ்நீர் வரும் பாதையில் கல்உருவாகி, அடைப்பு ஏற்படும்போது இத்தகைய வீக்கம் வரும். உமிழ்நீர் நாம் உணவு உண்பதற்கும், வாயை சுத்தமாக வைத்திருப்பதற்கும் அவசியமான ஒன்று. உமிழ்நீர் சுரப்பிகள் கன்னத்தின் இருபுறமும் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
கே.மாதவன், மதுரை: இரண்டு வாரங்களுக்கு முன், சைக்கிளில் செல்லும் போது கீழே விழுந்து விட்டேன். இடது நெஞ்சில் அடிபட்டது. அப்போதிருந்து இடது மார்பில் வலி இருக்கிறது. இது இருதய வலியா?கடுமையாக அடிபட்டால் அன்றி, கீழே விழுந்ததாலேயே இருதயம் பாதிக்கும் தன்மை குறைவு. உடனடியாக நெஞ்சகப்பகுதி "எக்ஸ்ரே', எக்கோ கார்டியோகிராம், தேவைப்பட்டால் நெஞ்சு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்ய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013 IST
உப்பு கலந்த சுடுநீர், நல்லெண்ணெய் ஆகியவற்றால் வாய் கொப்பளிப்பதால், பல் வலி, வாய்ப்புண்ணால் ஏற்படும் வலி குறையும். மேலும், சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும், பல் ஈறுகளில், நுண்ணுயிரிகள் தங்குவது தவிர்க்கப்படுகிறது.ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை கடித்து சாப்பிடும்போது, சிலருக்கு, பற்களில் ரத்தம் வர என்ன காரணம்?பற்களை தாங்கி நிற்கும் ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தால், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X