Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
மாதக்கணக்கில், வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு சத்தால் தொப்பை ஏற்படுகிறது. இதை, சில மணி நேரத்திலேயே கரைக்க வேண்டிய அவசியம் இல்லை. உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி போன்றவற்றால், சிறிது சிறிதாக தொப்பையை கரைப்பதே நல்லது.ஒருவருக்கு, வயிற்றில் புண் இருந்தால் தான், அடிக்கடி வாய்ப்புண் வருமா? வாய் துர்நாற்றம் வீசுவதற்கு, வயிறு கோளாறு காரணமா?ஒருவருக்கு, வாய்ப்புண் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
வளர்மதி, ஒரு நடுத்தர வயதுப் பெண். அவருக்கு பல நாட்களாக, இடுப்பு வலி. "இடுப்பிலிருந்து ஒரு நரம்பு இழுக்கிற மாதிரி, வலி உள்ளது' எனக் கூறினார்.வலி கடுமையாக இருந்ததால், அவரால் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியவில்லை. குனிந்து, வேலை செய்வது கடினமாக இருந்தது. சற்று நேரம் நின்றால், பயங்கர வலி ஏற்படும் நிலை. சிறிது நேரம் உட்காரலாம் என்றாலும், அவரால் முடியவில்லை. வலது கால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
ரமா, கோயம்புத்தூர்: இரவு நேரங்களில் தூங்கும்போது, கனவுத் தொல்லை அதிகமாக உள்ளது. காலையில் எழுந்தால், ஒன்றிரண்டைத் தவிர, எதுவும் நினைவில் இருப்பதில்லையே!மூளையில் நினைவுத் திறனுக்கென உள்ள பகுதிகள், இரவு நேரத்தில் தான், மிகச் சுறுசுறுப்பாக இயங்கும். அதனால் தான், கனவுகள் அதிகம் வருகின்றன. கனவுகளைப் பற்றி, அதிகம் கவலைப்பட வேண்டாம். நினைவுக்கு வரும் கனவுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
எனக்கு சைனஸ் தொல்லை உண்டு. இதனால் பல்வலி வருமா? மற்ற பல் வலிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?"சைனஸ்' என்பது கன்னத்தின் இருபுறமும் இருக்கும் காற்று நிரம்பிய பகுதி. இதனுள் அடைப்பு ஏற்படும்போது, ஒருவித அழுத்தம் உருவாகிறது. இதனால் "சைனசில்' வீக்கம், வலி ஏற்படும். இந்த வலி கண்ணுக்கு கீழ் இருந்து கன்னம் மற்றும் மேல்பற்கள் வரை பரவும். மற்ற பல் வலிக்கும், "சைனஸ்' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
நான் இன்ஹேலரை தொடர்ந்து ஆறுமாதங்களாக பயன்படுத்துகிறேன். இதனால் இருதயத்தில் பாதிப்பு ஏற்படும் என, கூறுகின்றனர். இது உண்மையா?இன்ஹேலரை தொடர்ந்து பயன்படுத்துவதால், நெஞ்சுவலி மற்றும் இருதயத்தில் பாதிப்பு ஏற்படாது. உலகளவில் இன்று பல நுரையீரல் நோய்களுக்கு மருத்துவர்கள் "இன்ஹேலரையே' பரிந்துரை செய்கின்றனர். இன்ஹேலரால் நம் நுரையீரலுக்கும், இருதயத்திற்கும் மற்றும் நம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2013 IST
வி.கணேஷ், மதுரை: எனது வயது 64. காலையில் 4 இட்லி சாப்பிட்ட உடன், நடக்க முடியவில்லை. எக்கோ, ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளை செய்ததில் முடிவுகள் நார்மல். இது எதனால் ஏற்படுகிறது?சாப்பிட்ட உடன் நடக்க முடியாமல் இருப்பதோ அல்லது சாப்பிட்டு நடக்கும்போது நெஞ்சில் அழுத்தமாக, மூச்சுத் திணறலுடன் இருப்பது, இருதய நோயாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இருதய நோய் உள்ள பலருக்கு, வெறும் வயிற்றில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X