Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2016 IST
நம் மரபணுக்கள் தான் நம் ஆதாரம். உடல், மனம், அறிவுத்திறன் என அத்தனை சிறப்புகளுக்கும், மரபணுக்கள் தான் அதற்கு பொறுப்பு. செல்களில் பொதிந்துள்ள மரபணுக்கள் தான், தலைமுறை தலைமுறையாக தாய் - தந்தையின், அடிப்படைப் பண்புகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துப் பாதுகாக்கின்றன.மரபணுக்கள் சீராகச் செயல்பட, ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாதவை. மரபணுக்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2016 IST
கோடை காலத்தில் கிடைக்கும் பழங்களை எல்லாரும் சாப்பிடலாமா?கே.சாந்தி, மன்னார்குடி.கோடை காலத்தில், தர்பூசணி, கிர்னி, மாம்பழம் போன்றவை சீசன் பழங்கள். அவற்றை தினசரி சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள், மாம்பழத்தை தவிர்ப்பது நல்லது. மூச்சிரைப்பு நோய் உள்ளவர்கள், தர்பூசணி, கிர்னி பழங்களை தவிர்க்க வேண்டும். அவை, நுரையீரலில் சளியை உண்டாக்கி, மூச்சிரைப்பு பிரச்னையை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2016 IST
ஷீலா கிறிஸ்துவர். கணவர் முகிலன், இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருவரும், விளம்பர ஏஜன்சி ஒன்றில் பணிபுரிந்தபோது, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருமே ஏதோ ஒரு வகையில், வாழ்க்கையில் சிரமத்தை சந்தித்திருந்தனர். காரணம், முகிலனின் தாய் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். ஷீலாவின் தந்தையோ, மனைவியை தனியே தவிக்கவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால், ஷீலாவிற்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2016 IST
செய்முறை1. விரிப்பில் வஜ்ராசனத்தில் அமர்ந்து, பிறகு இடுப்பை உயர்த்தி, கைகளை முன்னால் நீட்டியவாறு முட்டி போட வேண்டும2. மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே கைகளை ஒன்றன் பின்ஒன்றாக, தலைக்கு பின்னால் கொண்டு சென்று, உள்ளங்காலை பிடிக்க வேண்டும்3. வலது கை, வலது உள்ளங்காலையும், இடது கை, இடது உள்ளங்காலையும் படத்தில் உள்ளவாறு பிடிக்க வேண்டும்4. தலையை பின்புறமாக கீழ்நோக்கி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2016 IST
1 இதயத்தின் முக்கிய வேலை என்ன?உடல் உறுப்புகள் செயல்படுவதற்கு தேவையான, பிராணவாயு செறிந்த சுத்த ரத்தத்தை வழங்குவதும், உடல் திசுக்கள் பயன்படுத்தியது போக, திரும்ப வரும் கரியமிலவாயு நிறைந்த அசுத்த ரத்தத்தை, நுரையீரலுக்கு அனுப்பி பிராணவாயு ஏற்றம் செய்து, மீண்டும் உடல் உறுப்புகளுக்கு வழங்குவதும், இதயத்தின் வேலைகள்.2 இதய செயல்பாட்டிற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X