Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
'தினமும், நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவதால், 8 - 12 சதவீதம், உடலில் உள்ள, கெட்ட கொழுப்பு கரைகிறது' என, மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், எடை குறைப்பில் பாதாமின் பங்கு முக்கியமானது. பாதாமில், பல வித தாதுக்கள், புரதம், அமினோ அமிலம், வைட்டமின் பி, மெக்னீஷியம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு என, உடலுக்கு அவசியமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன. ஆசிய இந்தியர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
சில நாட்களாக, 'மெட்ராஸ் ஐ' பாதிப்பால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இது, 'அடினோ' எனப்படும், வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பு. இந்த வைரசின் வீரியம், ஆண்டுதோறும் அதிகரித்து வருவது, வியப்பான, அதே நேரத்தில், கவலை தரும் விஷயமாக உள்ளது. ஆரம்ப காலங்களில், இந்த கண் பாதிப்பிற்கு, பாக்டீரியா தொற்று காரணமாக இருந்தது; தற்போது, வைரஸ் தொற்றால் வருகிறது என்பதோடு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
'பைப்ரோ அடினோமா' என்ற கட்டிகள் பற்றி, பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறு வயது பெண்களுக்கு, அதாவது, வயதுக்கு வந்ததில் இருந்து, 30 வயது வரை உள்ள பெண்களுக்கு வரலாம். ஒரு பக்க மார்பகத்தில் மட்டுமல்லாமல், இரு பக்கங்களிலும் வரலாம். ஒரு பக்கத்திலேயே, நான்கைந்து கட்டி, 10, 15 கட்டிகள் கூட வரலாம். இந்தக் கட்டிகள் ஏன் வருகின்றன என்பது, தெளிவாகத் தெரியவில்லை. இதனால், பயந்து போய் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2018 IST
அசாதாரணமான உடற்கட்டு தான், சல்மான் கானுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை தந்தது. அவரின் பட, 'ரிலீஸ்' அல்லது ஸ்டேஜ் ஷோ என, எதுவானாலும், சல்மானின் உடற்கட்டு பார்ப்பதற்கு, ஹோலி கொண்டாடுவதைப் போல கூட்டம் சேரும். துவக்கத்தில், அதிக மசாலா சேர்த்த இந்திய உணவுகள், சல்மானின், 'பேவரைட்' ஆக இருந்தன. என்றைக்கு, 'பிட்'டாக இருக்க வேண்டும் என விரும்பினாரோ, அன்றே, மொத்த உணவு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X