Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
எனக்கு வயது 25. அதிக உணவு சாப்பிட்டால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்?நாம் அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொள்வதன் மூலம், நம் இரைப்பையின் அளவு அதிகரிக்கிறது. நாம் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளே இழுக்கும்போது, நம் நுரையீரல் விரிவடைகிறது. ஆனால் நம் வயிற்றில் அதிக உணவு இருப்பதால், நுரையீரல் கீழ்ப்பக்கமாக விரிவடைய முடிவதில்லை. இதனால் மூச்சுத் திணறல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
எனக்கு சில ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. எனக்கு ஒரு பல் எடுக்க வேண்டும் என்றும், சில பற்களில் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர். ரத்தக்கொதிப்பு மாத்திரை சாப்பிடுவோர் பல் சிகிச்சை செய்து கொள்ளலாமா?இன்றைய சூழலில் ரத்தக்கொதிப்பு நோய் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களிடம் சாதாரணமாக காணப்படுகிறது. ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் சாதாரணமாக பல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013 IST
சடாச்சரம், மதுரை: எனது வயது 77. ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில் இருதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது தெரிந்தது. இரு அடைப்புகளை உடனடியாக நீக்கி, ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளேன். மற்றொரு அடைப்பை நீக்க, 3 மாதங்கள் ஆகும் என டாக்டர் கூறுகிறார். அதை மருந்தால் கரைக்க முடியுமா?இருதய ரத்தநாள அடைப்புக்கு 3 வகை சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து மாத்திரை, பலூன் மற்றும் ஸ்டென்ட் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X