Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST
கண் வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதிகமான வேலைப் பளு, கண் அழுத்தம் மற்றும் ஹார்மோன் குறைபாடுகள். மேலும், துாக்கமின்மை, கண் வீக்கத்தின் முக்கிய காரணமாகும். கண் சோர்வாக இருந்தால், புத்துணர்ச்சி இருக்காது. எனவே, பின்வரும் குறிப்புக்களை பின்பற்றி, பிரச்னைகளை தவிர்க்கலாம்.குளிர்ந்த நிலையில் உள்ள தேநீர் பைகளை, கண்களின் மேல், 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST
என் தந்தைக்கு வயது, 74. சமீபத்தில், என் தாய் இறந்து விட்டார். இந்த இழப்பு, என் தந்தையை மனதளவில் மிகவும் பாதித்தது. அதை தொடர்ந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார். முதுமையில் என்ன மாதிரியான பாதிப்புகள் இருக்கும்; அதை எவ்வாறு எதிர்கொள்வது, விளக்குங்களேன்?கே.அமுதா, ராயபுரம், சென்னை.முதுமையை, இரண்டாவது குழந்தைப் பருவம் என்பர். குடும்பத்தினர் அனைவரின் அன்பையும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST
அக்டோபர், 20, 2016: கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளை கிராமத்திலுள்ள சர்ச் பாதிரியார், எனக்கு போன் செய்து, ரீகா எப்படி இருக்கிறாள், கிராமமே அவளது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றார்.என் நினைவலைகள் சில மாதங்களுக்கு பின்னோக்கி சென்றது. வள்ளவிளை கிராம மக்கள் சில பேர், என்னை சந்திக்க வந்தனர். எங்கள் கிராமத்திலுள்ள ஒருவரின் குழந்தைக்கு கல்லீரல் பிரச்னை உள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST
உமேஷின் சொந்த ஊர் நாகப்பட்டினம்; திருமணமானவர். ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறார். சென்னையில், ஒரு கம்பெனியில், ஐ.டி., பிரிவில் பணிபுரிகிறார். உமேஷ் பணிபுரியும், அதே நிறுவனத்தில் பணிபுரிபவர் ஷீலா; திருமணமானவர். மூன்று வயதில், ஒரு குழந்தை உண்டு. உமேஷ் ஒரு நாள் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். விசாரித்த போது தான் தெரிந்தது, உமேஷுக்கு ஷீலாவின் மேல், ஓர் ஈர்ப்பு. ஷீலாவின் கவனத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2017 IST
எந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்?எய்ட்ஸ் நோய் உள்ள குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவும், எதிர்ப்பு சக்தி உருவாகாமலும் இருக்கும். நோய்த் தொற்றும், எளிதில் தொற்றிவிடும். எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, என்னென்ன தடுப்பூசிகள் போடலாம்?பி.சி.ஜி., மற்றும் போலியோ சொட்டு மருந்து தவிர, காசநோய், நிமோனியா, ப்ளூ காய்ச்சல், அம்மைத் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X