Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
புறாக்களால் மட்டும் அல்ல; வீட்டில் எந்த ஒரு செல்லப் பிராணியை வளர்த்தாலும், நுரையீரலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அலர்ஜி உள்ளவர்கள், செல்லப் பிராணிகளிடம் இருந்து, சற்று தள்ளி இருப்பது மிகவும் நல்லது.* என் குழந்தைக்கு ஓர் ஆண்டுக்கு முன், "பிரைமரி காம்ப்ளக்ஸ்' இருந்தது. 6 மாதம் தொடர்ந்து மருந்து கொடுத்தோம். இரண்டு வாரங்களாக அதிக இருமலுடன் இருந்த அவனுடைய உடல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
* வேல்குமார் மதுரை: "அல்சர்' என்றால் என்ன?சிறுகுடல் பகுதியில் ஏற்படும் புண், "அல்சர்' எனப்படுகிறது. குறித்த நேரத்தில் உணவு அருந்தாதது, புகை மற்றும் குடி பழக்கம், மருத்துவரின் ஆலோசனை இன்றி, தலைவலி, வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றால் அல்சர் வருகிறது."எச்-பைலோரி' கிருமி தொற்றாலும், அல்சர் ஏற்படுவதாக, தற்போது கண்டறியப்பட்டுள்ளது.*பட்டுக்கனி, பொள்ளாச்சி: ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
லாவண்யா, போடி: காலையில் எழுந்ததும் பல் துலக்காமல், "பெட்' காபி, தண்ணீர் குடிப்பதால், வயிற்று கோளாறு ஏற்படுமா?"பெட்' காபி குடிப்பதால் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், காலையில் எழுந்ததும், பல் துலக்கும் முன்போ, பின்போ, லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால், நாளடைவில், உணவுக் குழாய் தளர்வடைந்து, நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லை போன்றவை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
எனக்கு பல ஆண்டுகளாக ஆஸ்துமா உள்ளது. சிலவகை உணவு மற்றும் மருந்துகளுக்கு அலர்ஜியும் உள்ளது. எனக்கு கடந்த சில வாரங்களாக பல்வலி இருக்கிறது. நான் பல் சிகிச்சை செய்து கொள்ளலாமா?ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நம் நாட்டில் மிகச்சாதாரணமாக காணப்படுகிறது. மற்ற எந்த நோயையும் போல, இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் தாராளமாக பல் சிகிச்சை செய்து கொள்ளலாம். ஆனால் ஆஸ்துமா ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2013 IST
பி. ராஜன், மதுரை: எனக்கு 2 மாதங்களுக்கு முன் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில், 2 ரத்தநாளங்களில் 30 சதவீத அடைப்பு உள்ளதென தெரிய வந்தது. இதற்கு ஸ்டென்ட் வைப்பது, பைபாஸ் சர்ஜரி போன்றவை தேவையா?இருதய ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புக்கு மூன்று வகை சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து மாத்திரை சிகிச்சை, பலூன் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை, பைபாஸ் சர்ஜரி சிகிச்சை ஆகியவை அவை. ரத்தநாள ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X