Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2015 IST
24டிசம்பர் ஒரு டாக்டரின் டைரி குறிப்புஏழைக் குடும்பத்தில் பிறந்த திவ்யா, படித்த, அழகான பெண். சராசரி பெண்களுக்கான அத்தனை கனவுகளோடும் இருந்தவள். சரியாக, 2 மாதங்களுக்கு முன்பு அந்த சம்பவம் நிகழ்ந்தது. அவள் திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை... மருதாணி போட்டுக் கொள்வதற்காக, தன் அண்ணனுடன், இரு சக்கர வாகனத்தில் அழகு நிலையத்திற்கு பயணித்திருக்கிறாள்.இரு கைகளிலும் மருதாணி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2015 IST
1புற்றுநோய் உருவாவது எப்படி?உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் விபரீத மாற்றமே புற்றுநோய். நம் உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளிலும், வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மறைவதும், அவற்றின் இடத்தை புதிய செல்கள் வளர்ந்து நிரப்புவதும், இயல்பாக தொடர்ந்து நடக்கும் செயல். இந்நிலையில், சில செல்களில் மட்டும் ஏற்படும் விபரீதமான மரபணு மாற்றம், புற்று நோய்க்கு காரணமான செல்களாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2015 IST
கணினியில் விளையாடுவது, இணையத்தில் வீடியோக்கள் பார்ப்பது, தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போன்றவை பிரச்னைகளை உண்டாக்கினாலும், இயல்பு வாழ்க்கையில் அவை ஏற்படுத்தும் ஆதிக்கம் குறைவே. ஆனால், அதீத சமூக வலைதள ஈடுபாடு, ஒருவரின் மன ஆரோக்கியத்தையும், உடல்நலத்தையும் அதிகம் பாதிக்கும்.சமீபகாலமாக, மாணவர்களின் படிப்பு, தொழிலாளர்களின் பணி ஆகியவற்றில் பெரும் பாதிப்பையும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2015 IST
ஆங்கில எழுத்துக்கள் சொல்லும் அனைத்து வைட்டமின்களும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு கடைகளில் கிடைக்க ஆரம்பித்து விட்டன. ஆனால், அவையெல்லாம் சத்துக்களோடு சேர்த்து, சிலபல உடல் உபாதைகளையும் நமக்கு கொடுத்து விடுகின்றன என்பதே உண்மை. என்னதான் தரம் உயர்ந்த பொருட்களை வாங்கி சாப்பிட்டாலும், இயற்கையில் விளையும் காய்கறிகளில் இருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள்தான், உண்மையான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2015 IST
மனிதருக்கு இருக்கும் பழக்கங்களிலேயே, நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று! காரணம், நகம் கடிக்கும் பழக்கம், பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்!பொதுவாக, நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகள், மொட்டையானது போன்ற ஒருவித அருவருப்பான தோற்றத்தில் இருக்கும். மேலும், நகம் கடித்ததால், விரல் நுனிகளில் காயங்களும் இருக்கும். இந்த பழக்கத்தால், நகம் பாதிக்கப்படுவதோடு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2015 IST
அன்பை வெளிப்படுத்துவதும், பெறுவதும்தான், மனித இனத்தின் சிறப்பே! அதீத அன்பை வெளிப்படுத்துபவர்களை, இறைவனுக்கு சமமாக ஒப்பிடுகிறோம். ஒருவர் வெளிப்படுத்தும் உணர்வுகள், அதை பெறுபவர்க்கு இதம் தரும் எனில், அது, 'அன்பு' என புரியப்படுகிறது. இத்தகைய உணர்வுகளை ஏற்படுத்துபவர்களை, அன்பானவர்கள், நல்லவர்கள் என, நாம் தீர்மானிக்கிறோம். இதனால்தான், நாம் என்ன செய்தாலும், எப்படிச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2015 IST
சிவா, 10 வயது சிறுவன்; ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்; வகுப்பில், அவன்தான் முதல் மாணவன்! ஆனால், கொஞ்ச நாட்களாய் படிப்பில் பெரும் பின்னடைவு! பள்ளிக்கூடம் செல்வதற்கே சங்கடப்பட்டிருக்கிறான். இன்று, அவன் என்னைப் பார்க்க வந்தான். சிவாவிடம் பேசிப் பார்த்ததில், அவன் சக நண்பர்களுக்கு மீசை முளைத்ததும், இவனுக்கு இன்னும் முளைக்காமல் இருப்பதும்தான் பிரச்னை என்று தெரிந்தது. 'பெண் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2015 IST
1கர்ப்பமாய் இருக்கும் போது, சூடான பானங்களை தவிர்க்கச் சொல்வது ஏன்?உணவுப் பொருட்களை சூடாக சாப்பிடும் போது, உணவுக்குழாய் புண்பட்டு, 'அல்சர்' வர வாய்ப்பிருக்கிறது. கர்ப்ப காலங்களில் இப்பிரச்னை ஏற்பட்டால், அது குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் தராது என்பதால், சூடான பானங்களை தவிர்க்கச் சொல்கின்றனர்.2கர்ப்ப காலத்தில், அடிக்கடி சளி, இருமல் ஏற்படுவது எதனால்?கர்ப்ப ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2015 IST
உணவுப்பழக்கத்தில் மாற்றங்களை செய்தால் போதும்; மருத்துவ செலவை குறைத்து விடலாம் என்றால், நமக்கு கசக்கவா செய்யும்? ஆம்... நம்மால் மறக்கப்பட்ட தானியங்களை பயன்படுத்த துவங்கினாலே போதும்; மருத்துவச் செலவு, தானாக குறைந்து விடும்! அந்தவகையில், தயாரிக்கப்படும் உணவுதான் இது!குறுதானிய உப்புமா செய்வது எப்படிகுதிரைவாலி அரிசி 100 கிராம்சாமை அரிசி 50 கிராம்வரகு அரிசி 100 கிராம்தினை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X