Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
நமது உடம்பிற்கு தேவையான ஆற்றலை பெற நமது உதவுவது பசியே. பசி சீராக இல்லாவிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. பித்தம் நமது பசியை சீர்செய்யும் பொருளாக விளங்குகிறது. உடலின் ஆற்றலுக்கு பித்தமே அவசியம். பித்தம் அடங்கினால் பேசாமல் போய்விடு என்று சித்த மருத்துவம் பித்தநாடியின் சிறப்பை வலியுறுத்துகிறது. நமக்கு தேவையான பசியை உண்டாக்குவதும், தேவையற்ற கொழுப்பை கரைத்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு அடிக்கடி வாய்ப்புண் வருகிறது. என்ன செய்வது?தற்போது நிறைய குழந்தைகளுக்கு தேர்வு நேரங்களில் மனஅழுத்தத்தால் வாய்ப்புண் ஏற்படுகிறது. இதை ஸ்ட்ரெஸ் /ஆப்தஸ் அல்சர் என்பர். இப்புண் நீள்வட்டமாக உதடுகளின் உள் மற்றும் கன்னத்தில் ஏற்படலாம். எரிச்சல் அதிகமாக இருக்கும். இதை தவிர்க்க சத்தான கீரை மற்றும் பழவகைகள் சாப்பிட வேண்டும். நல்ல ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து ஒன்றரை ஆண்டாகிறது. சர்க்கரை நோய் மாத்திரையாக Mஞுtஞூணிணூட்டிண (இஞுtச்ணீடிண) 500 மி.கி., எடுத்து வருகிறேன். இதைத் தொடர்ந்து எடுக்கலாமா? வீராச்சாமி, திருமங்கலம்சர்க்கரை நோய் உள்ள இதய நோயாளிக்கு, மாத்திரைகளிலேயே மிகச்சிறந்த மாத்திரை என்றால் அது "மெட்பார்மின்'தான். இது இதயத்திற்கு பல வழிகளிலும் நன்மை செய்கிறது. இதுதவிர உடல் எடையை குறைக்கவும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2012 IST
""வகுப்பறையில் வேறுபாடான மனநிலை, உடல் நிலை உள்ள அனைத்து மாணவர்களும்ஒரே மாதிரியாக அதிக மதிப்பெண் பெற வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது தவறு. வகுப்பறையில் ஆசிரியர் - மாணவர் மோதலுக்கு இதுவே அடிப்படை காரணம்,'' என, கோவையை சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் மணி கூறினார்.சென்னை பள்ளி ஆசிரியர், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X