Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2017 IST
புகை மற்றும் மது பழக்கத்தால், இதயத்திலுள்ள செல்கள் பழுதடைகின்றன. இதனால், இதயத் துடிப்புடன் கூட, ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்த பழக்கம் உடலுக்கு நன்மை செய்யும், அதிக அடர்த்தியான, 'லிப்போ' புரதத்தை குறைக்கிறது. எனவே, ரத்த குழாய்களில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அடைப்பு ஏற்படுகிறது.ஆகவே புகைப்பிடித்தலை கைவிட்டால், இதய நோய் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2017 IST
என் அம்மாவுக்கு, 70 வயதாகிறது சரியாக நடக்க முடியவில்லை. மேலும், கால் மூட்டி வீங்கி இருக்கிறது மருத்துவர் ஆர்த்தரைடிசாக இருக்கும் என்கிறார்? ஆர்த்தரைடிஸ்க்கு என்ன சிகிச்சைகள் அளிப்பர் விளக்குங்களேன்? கலைவாணி, சிட்லபாக்கம்உடலில் இரண்டு எலும்புகள் சேரும் இடத்தை இணைப்புகள் என்பர். இரண்டு எலும்புகளை ஒன்றாக இணைக்க, இணைப்புத் திசுக்களும் கார்டிலேஜ் திசுக்களும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2017 IST
ஜனவரி, 2, 2016: உமாவிற்கு நடுத்தர வயது. ஒரே ஒரு பையன், 10வது படிக்கிறான். தனியார் அலுவலகத்தில் கணவனுக்கு கிளார்க் வேலை. உமா தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக உள்ளார். சந்தோஷமான வாழ்வு; இதனால், பிரச்னை இல்லாமல் நாட்கள் நகர்ந்தன. திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதனைகள் செய்த போது, காலம் தாழ்த்தி உணவு உண்டதால், இரைப்பையில் புண் ஏற்பட்டு, அதுவே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2017 IST
நந்தாவின் செல்போன் அலறியது. புது எண் அழைப்பது யார் என, தெரியவில்லை. எடுத்து ஹலோ சொன்னதும், உன்னோட மனைவி உனக்கு முக்கியமா என, கேட்டான். யார் நீங்க? அவளுக்கு என்னாச்சு எனக் கேட்டேன். உனக்கு உன் மனைவி முக்கியம்ன்னா, 25 லட்சத்தோட வா என்றான். எப்போது எங்கே என சொல்றேன் என்றான். நந்தாவின் சொந்த ஊர் மதுரை. நர்மதா, நந்தாவின் ஊருக்கு பக்கத்து ஊர். கல்லுாரி காலத்தில் இருந்து இருவரும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2017 IST
இதய மாற்று அறுவைச் சிகிச்சை என்றால் என்ன?இதயம் முழுமையாக செயல்படாமல் பலவீனமானவர்களுக்கு, அவர்களின் இதயத்தை எடுத்துவிட்டு, வேறு இதயத்தை பொருத்துவதே, இதய மாற்று அறுவைச் சிகிச்சை.யாருக்குகெல்லாம் இதய மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது?அடிக்கடி இதய பலவீனம் அடைபவர்கள். அதிகபடியான மூச்சுத்திணறல் உள்ளவர்கள், மருந்து மாத்திரை அல்லது வேறு இதய அறுவைச் சிகிச்சைகளால் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X