Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
கனரக வாகனம் ஏற்படுத்தும் நில அதிர்வில், 'உலகம் அழிந்து விடுமோ?' என அலறுவதும்; சீறி வரும் அலைகள், 'சுனாமியாக இருக்குமோ?' என, பீதியாவதும்தான் 'காஸ்மோபோபியா! இது 'போபியா' எனும், பய நோய்களில் ஒருவகை!அருகில் இருப்பவர் போடும் தும்மலுக்கு ஆடும் மேஜை; திரையரங்கின் இசையினால் ஏற்படும் அதிர்வு என, சிறு சிறு விஷயங்கள் கூட ஏற்படுத்தும் உச்சகட்ட பயம்தான், இந்நோய்க்கான அறிகுறி! ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
தலைப்பை பார்த்த உடனே, 'அப்போ, எனக்கு என்ன பைத்தியமா?' என்ற ஏளனக் கேள்வி எழலாம்! ஆனால், நம்மில் எவருமே 100 சதவீதம் இயல்பானவர்கள் அல்ல என்பதுதான் உண்மை; அதே நேரம், பைத்தியமும் அல்ல! சந்தோஷம், துக்கம், கோபம், வெறுப்பு என, ஏதோ ஓர் உணர்ச்சி, மற்றதை விட, சற்றே அதிகமாக இருக்கும். இந்த உணர்ச்சியை, அளவு மீறி செல்ல விடாமல் பார்த்துக் கொள்பவர்களே, மனதை ஆளும் ராஜாக்கள்!பொதுவாக, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
ரவிச்சந்திரனை நினைக்கும்போது, நிம்மதி பெருமூச்சு விடத் தோன்றுகிறது. பாவம், 20 ஆண்டுகளாக மனிதர் என்ன பாடுபட்டிருப்பார்? நீங்காத தலைவலியோடு, 20 ஆண்டு போராட்டம் அவருக்கு! அவர் அனுபவித்த அவஸ்தைகளை வைத்து, அவருக்கு வந்த தலைவலி என்ன என்று, என்னால் ஓரளவு யூகிக்க முடிந்தது. இருந்தாலும், ஒரு 'ஸ்கேன்' எடுக்கச் சொன்னேன். அதில், அவருக்கு பிரச்னையில்லை என்றதும், முடிவுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
1'இதய வீக்கம்' என்பது ஆபத்தான நோயா?'ஸ்ட்ரெஸ் கார்டியோமையோபதி' எனப்படும் இதய வீக்க நோயானது, சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒன்று; மனஅழுத்தமே, இந்நோய்க்கான அடிப்படை காரணம்! மவுன கொலையாளியான மன அழுத்தம், இதயத்தை பலவீனப்படுத்தி, பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும். அந்தவகையில், இது ஆபத்தான நோய்தான்!2மன அழுத்தம் இதயத்தை பலவீனமாக்குவது எப்படி?மன அழுத்தம் என்பதை, தன்னுள் நிகழும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
'நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சு என்ன... இன்னும் நாக்குக்கு கிடைக்கலையே'ன்னு, இனிப்புகளைப் பார்த்து வருத்தப்படற சர்க்கரை வியாதிக்காரங்களுக்கான உணவுதான், கேழ்வரகு அல்வா.கேழ்வரகு அல்வா செய்வது எப்படி?கேழ்வரகு 50 கிராம்கருப்பட்டி தேவையான அளவுசர்க்கரை தேவைக்கேற்பநெய் சிறிதளவுநல்லெண்ணெய் ஏலக்காய் சிறிதளவுமுந்திரி சிறிதளவு திராட்சைசிறிதளவு செய்முறை:ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2015 IST
காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் முக்கிய உணவுகள். வெள்ளைப் பூண்டு: குடலில் உள்ள புழுக்களிலிருந்து, தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2015 IST
ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடுவதில், காய்கறிகளும், பழங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், கத்திரிக்காய் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில், நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும், உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2015 IST
நெல்லி, உடலுக்கு இளமை தரும் ஓர் ஒப்பற்ற கனி. நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என்று கூறுகின்றனர். நெல்லியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக, இக்கனி பயன்படுத்தப்படுகிறது. காயகல்பம் இக்கனியில் இருந்து தான், உருவாக்கப்படுகிறது. இதில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X