Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
கனரக வாகனம் ஏற்படுத்தும் நில அதிர்வில், 'உலகம் அழிந்து விடுமோ?' என அலறுவதும்; சீறி வரும் அலைகள், 'சுனாமியாக இருக்குமோ?' என, பீதியாவதும்தான் 'காஸ்மோபோபியா! இது 'போபியா' எனும், பய நோய்களில் ஒருவகை!அருகில் இருப்பவர் போடும் தும்மலுக்கு ஆடும் மேஜை; திரையரங்கின் இசையினால் ஏற்படும் அதிர்வு என, சிறு சிறு விஷயங்கள் கூட ஏற்படுத்தும் உச்சகட்ட பயம்தான், இந்நோய்க்கான அறிகுறி! ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
தலைப்பை பார்த்த உடனே, 'அப்போ, எனக்கு என்ன பைத்தியமா?' என்ற ஏளனக் கேள்வி எழலாம்! ஆனால், நம்மில் எவருமே 100 சதவீதம் இயல்பானவர்கள் அல்ல என்பதுதான் உண்மை; அதே நேரம், பைத்தியமும் அல்ல! சந்தோஷம், துக்கம், கோபம், வெறுப்பு என, ஏதோ ஓர் உணர்ச்சி, மற்றதை விட, சற்றே அதிகமாக இருக்கும். இந்த உணர்ச்சியை, அளவு மீறி செல்ல விடாமல் பார்த்துக் கொள்பவர்களே, மனதை ஆளும் ராஜாக்கள்!பொதுவாக, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
ரவிச்சந்திரனை நினைக்கும்போது, நிம்மதி பெருமூச்சு விடத் தோன்றுகிறது. பாவம், 20 ஆண்டுகளாக மனிதர் என்ன பாடுபட்டிருப்பார்? நீங்காத தலைவலியோடு, 20 ஆண்டு போராட்டம் அவருக்கு! அவர் அனுபவித்த அவஸ்தைகளை வைத்து, அவருக்கு வந்த தலைவலி என்ன என்று, என்னால் ஓரளவு யூகிக்க முடிந்தது. இருந்தாலும், ஒரு 'ஸ்கேன்' எடுக்கச் சொன்னேன். அதில், அவருக்கு பிரச்னையில்லை என்றதும், முடிவுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
1'இதய வீக்கம்' என்பது ஆபத்தான நோயா?'ஸ்ட்ரெஸ் கார்டியோமையோபதி' எனப்படும் இதய வீக்க நோயானது, சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒன்று; மனஅழுத்தமே, இந்நோய்க்கான அடிப்படை காரணம்! மவுன கொலையாளியான மன அழுத்தம், இதயத்தை பலவீனப்படுத்தி, பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும். அந்தவகையில், இது ஆபத்தான நோய்தான்!2மன அழுத்தம் இதயத்தை பலவீனமாக்குவது எப்படி?மன அழுத்தம் என்பதை, தன்னுள் நிகழும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
'நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சு என்ன... இன்னும் நாக்குக்கு கிடைக்கலையே'ன்னு, இனிப்புகளைப் பார்த்து வருத்தப்படற சர்க்கரை வியாதிக்காரங்களுக்கான உணவுதான், கேழ்வரகு அல்வா.கேழ்வரகு அல்வா செய்வது எப்படி?கேழ்வரகு 50 கிராம்கருப்பட்டி தேவையான அளவுசர்க்கரை தேவைக்கேற்பநெய் சிறிதளவுநல்லெண்ணெய் ஏலக்காய் சிறிதளவுமுந்திரி சிறிதளவு திராட்சைசிறிதளவு செய்முறை:ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2015 IST
காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் முக்கிய உணவுகள். வெள்ளைப் பூண்டு: குடலில் உள்ள புழுக்களிலிருந்து, தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2015 IST
ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடுவதில், காய்கறிகளும், பழங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், கத்திரிக்காய் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில், நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும், உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2015 IST
நெல்லி, உடலுக்கு இளமை தரும் ஓர் ஒப்பற்ற கனி. நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என்று கூறுகின்றனர். நெல்லியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக, இக்கனி பயன்படுத்தப்படுகிறது. காயகல்பம் இக்கனியில் இருந்து தான், உருவாக்கப்படுகிறது. இதில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015 IST
தொட்டதற்கு எல்லாம் கோபப்படுகின்றனர்; கத்துகின்றனர். அவர்களிடம் எதை சொல்வது? தயக்கமாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்று, சிலர் கூறுவதை கேட்டிருக்கிறோம். அந்த மாதிரி நடந்து கொள்வோரும், 'நான் ஏன் இப்படி இருக்கிறேன். என்ன மாற்று வழி' என்று தம்மையே நொந்து கொள்கின்றனர்.உணர்வு மற்றும் உணர்ச்சி என்பது, அடிப்படையில் உடல் சார்ந்தது. உணர்ச்சியை உணரவும், அனுபவிக்கவும் அளவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015 IST
மாற்றுத்திறனாளிகள், உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றனர்; காரணம், சொந்தத்திற்குள் திருமணம் நடப்பது தான்! அந்நியம், என்று நினைத்து நாம் மணம் முடிப்பது கூட, நேரடியான ரத்த உறவாக இல்லாமல் போகலாம்; ஆனால், ஒரே ஜாதிக்குள்தான், அதுவும் நடக்கிறது.ஜாதி என்பது, தலைமுறை தலைமுறையாக, ரத்த உறவுக்குள் மணம் முடித்து, உருவான ஒரு குழு என்கின்றனர், மரபணு ஆய்வாளர்கள்.மரபணு மூலம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015 IST
ஐந்தாம் வகுப்பு, படிக்கும் தன் மகன் சந்தோஷை, பள்ளிக்கூடம் முடியும் முன்பே, ஆசிரியர் அழைத்து வருவதை பார்த்த கோமதிக்கு, அதிர்ச்சியானது. தன் பிள்ளையின் உடல்நலத்திற்கு, என்னவோ ஏதோ என்ற பயம் தொற்றிக்கொண்டு, ஆசிரியரின் வார்த்தைகளுக்காக காத்திராமல், ''என் மகனுக்கு என்னாயிற்று,'' என்று, பதறி கேட்டிருக்கிறார்.''பள்ளியில், சந்தோஷ் எழுதிக் கொண்டிருக்கும் போது, அவனது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015 IST
1'தைராய்டு' என்பது என்ன?நமது உடம்பில், பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை, ஹார்மோன்களை உற்பத்தி செய்து, உடலில் உள்ள செல்களுக்கு அவற்றை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைக்கும். அவற்றில் ஒன்றுதான், தொண்டையில் இருக்கும், 'தைராய்டு' சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோனின் பெயர், 'தைராக்சின்'.2'தைராய்டு' சுரப்பியின் பயன் என்ன?இதயத்தை, சீராக வைக்க உதவுகிறது. உடல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015 IST
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும், சத்தான உணவுகள் மிகவும் அவசியம். குழந்தை பிறந்து, ஒரு வயதுக்கு பின், திட உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுக்க துவங்கும்போதே, அவை, சத்தான உணவாகவும், அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான உணவாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில், சாமை இட்லி, சத்தான உணவு தான்! சந்தேகமேயில்லை.தேவையானவைசாமை ¼ கிலோஉளுத்தம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015 IST
குழந்தை வளர்ப்பில், தாய்மார்கள் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டியது அதன் உணவு முறையில் தான். ஒரு ஆண்டு காலம், நாம் அளிக்கும் சத்தான உணவே அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள். பிறந்ததுமுதல் ஒரு வயது நிறைவு பெறும் வரை, உணவு முறையில் அதிக கவனம் செலுத்தவேண்டும். குழந்தையின் தன்மைக்கேற்ப மாதந்தோறும் உணவு முறையில் மாற்றங்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015 IST
பெயர் சின்ன வெங்காயம் என்று இருந்தாலும், பெரிய நோய்களை தீர்க்கும் அரிய மருத்துவ குணம் சின்ன வெங்காயத்தில் உள்ளது. 50க்கும் மேற்பட்ட நோய்களை போக்கும் சஞ்சீவியாக சின்ன வெங்காயம் பலன் தருகிறது. வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்துஅரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015 IST
காலத்திற்கேற்ப, சத்து நிறைந்த உணவுகளை பின்பற்றுவதே உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. தற்போது, கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், நீர் சத்துள்ள காய்களின் விளைச்சல் மட்டுமின்றி, விற்பனையும் அதிகமாக இருக்கும். பெரும்பாலும், நீர் சத்துள்ள காய்கறிகளில், சுவை அதிகமாக இருக்காது.அவ்வாறு சுவையில்லாத காய்கறிகளின் மீது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும், விருப்பம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2015 IST
சளி, இருமல் தொல்லைகள் எல்லோருக்கும் சர்வ சாதாரணமாக வரக்கூடிய பிரச்னையாகும். இதை குணமாக்க ஆங்கில மருந்துகளை விட இயற்கை மருத்துவம் சிறந்ததாகும். இருமல், இளைப்பு, ஆஸ்துமா ஆகியவை குணமாக, தொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, தலைவலி ஆகிய நோய்கள் குணமாகும்.ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X