Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2016 IST
நன்கு கொதித்த ஒரு டம்ளர் பாலில், நிறைய நாட்டு சர்க்கரையை கலந்து தினமும் குடிக்க வேண்டும்ஒரு ஸ்பூன் வெந்தயத்தை, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்கீழாநெல்லியின் வேர், ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்கலாம்ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலில் ஒரு ஸ்பூன் குறுமிளகு சேர்த்து குடிக்கலாம்பொன்னாங்கண்ணி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2016 IST
என் வயது 60. சமீபத்தில் என்னுடைய இரண்டு கண்களிலும் கண்புரை - 'கேட்ராக்ட்' அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். 10 ஆண்டுகளுக்கு முன், கண் தானம் செய்ய விரும்பி, குறிப்பிட்ட மருத்துவமனையில் பதிவும் செய்துள்ளேன். என் கண்கள் ஆரோக்கியமானதுதானா? கண் தானம் செய்யலாமா என்ற சந்தேகம் வருகிறது. கேட்ராக்ட் தவிர, கண்களில் அறுவை சிகிச்சை செய்தவர் கண் தானம் செய்யலாமா என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2016 IST
கருவில் உள்ள குழந்தை முதல் முதியவர் வரை, மனநல பாதிப்பு களையும், அதற்கான தீர்வுகளையும் விளக்கி வருகிறார், மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார். இந்த வாரம், 5 முதல், 14 வயது வரையிலான வளர் இளம் பருவத்தினர். குழந்தைகள் வளரும் போது, ஒவ்வொரு கால கட்டத்திலும், ஒவ்வொரு விஷயம் பிரதானமாக இருக்கும். தற்போதைய தொழில்நுட்ப உலகில், எந்த நேரமும், மொபைல் போனும் கையுமாகத் தான் குழந்தைகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2016 IST
ரத்த சோகை என்றால் என்ன?உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்த உதவும் ரத்த சிவப்பணுக்கள் புரதமும் இரும்பும் சேர்ந்தது, 'ஹீமோகுளோபின்!' இந்த சத்துக்கள் குறைவதால் ஏற்படுவதே ரத்த சோகை.ரத்த சோகை ஏற்பட காரணங்கள் என்ன?அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பது, பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது, சாப்பிடும் உணவில் உள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2016 IST
ஏப்ரல், 1ம் தேதி, 2000 அன்று காலையில் புனேவிலிருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது, 'டாக்டர் ரொம்ப நன்றி. என்னுடைய நண்பனின் குழந்தை மீனுவின் உயிரை காப்பாற்றியதற்காக' என்று, நெகிழ்ச்சியோடு தொடர்ந்தது, அந்த குரல். பேச்சின் இறுதியில், 'ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று சொல்லி விஷயத்தை கூறியவுடன் நான் நெகிழ்ந்து போனேன். என் நினைவலை பின்னோக்கி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
மிதமிஞ்சிய சளியாலும், சளி கெட்டிப்படுவதாலும் ஏற்படும் நோய் இது. கோழை கட்டுதல் என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளைப் பூண்டை அரைத்து, ஒரு துணியில் கட்டி, அதனை விளக்கில் காட்டிச் சுடவைத்து, அத்துணியைப் பிழிந்து இஞ்சிச் சாற்றோடு கலந்து குடித்தால், கபம் நீங்கும். வெள்ளைப் பூண்டைச் சுட்டு அல்லது வேக வைத்து கடைந்து, தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை குடித்தாலும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
அதிக வெப்பத்தினாலும், மிகையான குளர்ச்சியினாலுமே பெரும்பாலான நோய்கள் உண்டாகின்றன. வெப்பம் தொடர்பான நோய்க்கு, குளிர்ச்சியான மருந்தும் (உடல் சூட்டைத் தவிர்க்க மோர் குடிப்பது), குளிர்ச்சி தொடர்பான நோய்களுக்கு, சூடான மருந்தும் கொடுப்பது (சளி பிடித்தால் ஆவி பிடிப்பது) இயற்கை மருத்துவத்தின் பொது முறையாகும். கோடை காலங்களில் கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்பட்டால், அதனை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
தீங்கு இல்லாத உணவாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருப்பது கீரைகள் மட்டுமே. எல்லா கீரையிலும், நோய் போக்கும் மருத்துவ குணம் இருக்கிறது. இதில் அகத்திக்கீரை ரத்த அழுத்த நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. சத்துள்ள கீரைகளில் அகத்திக்கீரை முக்கியமானது. உடலில் ஏற்படும் முக்கிய நோய்களை குணமாக்க கூடியதாகும். வைட்டமின் ஏ என்ற உயிர்ச்சத்தும், புரதம், இரும்பு மற்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
தமிழகத்தில் பழங்கால மக்களிடம் காபி, டீ, குடிக்கும் பழக்கம் இல்லை. 17ம் நூற்றாண்டுக்கு பிறகுதான், தேனீர் பருகும் பழக்கம் வந்தது. அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களிடம் மட்டும்தான் இருந்ததே தவிர பரவலாக இல்லை. குறிப்பாக, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்ய துவங்கிய பிறகுதான் காபி, டீ பயிரிடும் முறை வந்தது. நம் உணவு பழக்கத்தில் குளிர்பானம் என்றால் பழரசம், பானகம். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் தருணம், மிகுந்த மகிழ்ச்சிகரமானது. குழந்தையின் ஒவ்வொரு உறுப்பும் வளர்ந்து, முழுமையடைந்து பிறக்கிறது. வயிற்றில் இருக்கும் போது பல கனவுகளுடன், தாங்க தயாராகும் பெண்ணுக்கு, சத்துக்கள் அதிகளவில் தேவை. கரு தரித்த பின், பிரசவம், பாலூட்டும் சமயத்தில், அதீத ஊட்டச்சத்துகள் இருந்தால் மட்டுமே, குழந்தை ஆரோக்கியமாக வளரும். பெரும்பாலான கருசிதைவுகள், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம், நாட்டு வைத்தியம் தான். உணவே மருந்து என்கிற அடிப்படையில் தான், நாட்டு மருத்துவ குறிப்புகள் அடங்கியுள்ளன. எல்லாவித நோய்களுக்கும், மூலிகை ஒன்றையே தீர்வாக கொண்டிருப்பதால், பக்கவிளைவுகள் ஏதுமில்லை. ஆனால், விஞ்ஞான வளர்ச்சியால் எழுந்த, ஆங்கில மருத்துவத்தில், எக்கச்க மருந்துகள் அறிமுகமாகின்றன. தலைவலி, காய்ச்சலுக்கு கூட, நூற்றுக்கணக்கான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
வைட்டமின் டி பற்றாக்குறையினால், ரிக்கெட்ஸ் நோய் ஏற்படுகிறது. உணவில் இந்த வைட்டமின் பற்றாக்குறை ஆனாலும், சூரிய வெளிச்சம் படாமல் வளர்த்தாலும், குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள்: பெரும்பாலும் ஆறுமாதங்களிலிருந்து, ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத்தான், இந்த நோய் அதிகமாக ஏற்படுகின்றது. ஆரம்பத்தில் குழந்தை எப்போதும் சிணுங்கிக் கொண்டே இருக்கும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2016 IST
உடலும், மனமும் சோர்வடைந்த நிலையில், ஒரு கப் டீ குடித்தால், புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது, அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண டீயை விட, கிரீன் டீ யை பருகுவதால் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றன, என்கிறது மருத்துவ ஆய்வுகள்.பசுந்தேயிலையின் கொழுந்து, இளம் இலையில் இருந்து தயாரிக்கப்படும் கிரீன் டீயில், ஆறு விதமான பாலிபீனால்கள் என்ற சத்துப் பொருள் கலந்துள்ளன. அதில், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X