Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 09,2016 IST
# தினமும் ஒரே நேரத்திற்கு உறங்கச் செல்வதை பழக்கப்படுத்துங்கள் # உறங்குவதற்கு முன் வெது வெதுப்பான பாலும், ஒரு வாழைப்பழமும் சாப்பிட்டு விட்டு உறங்கச் செல்லுங்கள். இவற்றின் மூலம் உறக்கத்திற்கான ஹார்மோன் மெலடோனின் சிறந்து செயல்படுகிறது# வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு உறங்கச் செல்லலாம்# உறங்கும் அறை இருட்டாகவும், அமைதியாகவும், குளுமையாகவும் இருக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2016 IST
என் அம்மாவுக்கு முழங்கால் மூட்டு விலகி விட்டது; மருத்துவரிடம் காட்டினோம். சில மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்து, அத்தோடு தொடர்ந்து, 10 நாட்களுக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று கூறினார். முதல் மூன்று நாட்கள் மருத்துவமனைக்குச் சென்று பிசியோதெரபி செய்தோம்; அதன்பின் போக இயலவில்லை. பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே செய்யலாமா? அறுவை சிகிச்சை இல்லாமல் இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2016 IST
'டாக்டர், என் மகனை தயவு செய்து காப்பாத்துங்க. தவமிருந்து பெற்ற மகன். நானும், என் கணவரும் விவசாய நிலத்தில் பாடுபட்டு, என் மகன் கதிரை பொறியியல் படிக்க வைத்திருக்கிறோம்' என்று, அழுதப்படியே ஒரு தாய் ஓடி வந்து, என் கால்களை கட்டிக் கொண்டார். 'திருமணமாகி, பல ஆண்டுகளுக்குப் பின் பிறந்த மகன் என்பதால், எங்கள் உயிரையே அவன் மீது வைத்திருந்தோம்; அவன் காதலித்த பெண் ஏமாற்றி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2016 IST
படித்து முடித்தவுடன் வேலைக்கு போய்விட வேண்டும் என்பது தான், இன்றைய இளைஞர்களின் விருப்பம். இதற்கு பெரும்பாலான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் துறை, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும், பி.பி.ஓ., அதாவது கால்சென்டர். இந்த இரண்டிலும் வேலை செய்வோருக்கு, 'ஷிப்ட்' என்பது பெரிய பிரச்னை. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தான் வேலை என்று இல்லாமல், இரவு, பகல் என்று மாறி, மாறி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2016 IST
தூக்கமின்மை என்றால் என்ன?உடலின் ஆரோக்கியமான செயல் திறனுக்காக, 'ஹார்மோன்' மாற்றங்களால் நிகழ்வதே தூக்கம். இந்நிகழ்வு நடக்காமல் போவதே தூக்கமின்மை.தூக்கமின்மை வரக் காரணம்?மன அழுத்தமே முக்கிய காரணம். அதோடு, மாறிவரும் வாழ்க்கை முறை. உணவுப் பழக்கம், பணியிட நெருக்கடி, கவலை, பணிச் சுமையால் ஏற்படும் மனச் சோர்வுகளும் காரணம். உடல் உறுப்பில், ஏதேனும் வலி இருந்தாலும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
கருணைக்கிழங்கை நம் உணவில் அடிக்கடி எடுத்துக்கொண்டால், சில வகை நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம். கருணை கிழங்கில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, காரும் கருணை, காராக் கருணை. முதல் வகை, காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும். சாதாரணமாக சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், பெற்றோர் கைகளில்தான் உள்ளது. ஆரோக்கிய வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புக்கும் பல்வேறு சத்துக்கள் தேவை. அவற்றில் சில:"பி' வைட்டமின்களில் ஒன்றான, தையமின் பற்றாக் குறையினால் பெரி பெரி என்னும் நோய் ஏற்படும். வைட்டமின் "பி' என்பது, 12 வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழு ஆகும். கால்களில் குடைச்சல், சோர்வு, இதய பலவீனம் போன்றவை, அந்த நோயின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
மாதுளம்பழச் சாறையும், அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும். மாதுளம் பழத்துக்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும். மாதுளையின் பழம், பூ, பட்டை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இதோ சில ஆலோசனைகள்:1. கடும் வெயிலால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படும். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 2. வெயிலில் இருந்து தப்ப நினைப்பவர்கள், "ஏசி' யில் இருக்க விரும்புகின்றனர். இதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக நேரம் "ஏசி' யில் இருக்க கூடாது. 3. ஐஸ் வாட்டர், ஜூஸ் போன்றவற்றை மிதமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
பழங்களின் ராணி என போற்றப்படும் மாதுளை, ரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும், இரும்பு தாதும், சர்க்கரையும் மிகுந்த பழம். இதில், எளிதில் ஜீரணிக்கும் சத்தும், சர்க்கரையும் அதிகமாக உள்ளதால், பிணியாளர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயிற்றுப்புண், வயிற்று வலி, வயிற்று உளைச்சல், ஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றை நீக்கும் உணவுச்சாறு. இதை அருந்தினால், உடல் சூடு, மூலம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
குழந்தைகளுக்கு, சத்துள்ள உணவுப்பொருட்களை சாப்பிட கொடுப்பது அவசியம். ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும், உணவுகளை கொடுக்க வேண்டும். உணவில் புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகிய ஐந்து சத்துகள் இருக்க வேண்டும். இவை குறைந்தால், பல ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்களினாலும், தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படுவர். பால், முட்டை, இறைச்சி, பருப்பு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
"தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரை சந்திக்க வேண்டிய தேவையிருக்காது' என்பர். ஆனால் ஆப்பிளையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது, அத்திப்பழம். பல்வேறு சத்துக்கள் உள்ள அத்திப்பழத்தை, உடல் பலவீனமானவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் டாக்டர்கள். உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 13,2016 IST
வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய், அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது. ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும், எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகாலிப்டஸ், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக, அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X