Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
வயதானவர்கள் நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டாலோ, படபடப்பு வந்தாலோ, காலம் கடத்தாமல், டிரெட் மில் டெஸ்ட் மற்றும் கலர் எக்கோ டெஸ்ட் எடுத்து, இடது கீழறையின் செயல்திறன், இடது கீழறை சதை தடிமானம், இடது கீழறையின் வெளி வாயிலின் கதவு போல பணிபுரியும், அயோட்டிக் வால்வின் சுருக்கம், வால்வின் தடிமானம் முதலியவற்றை கணக்கிட வேண்டும். இதயத்தில், அயோட்டிக் வால்வு என்ற மகா தமனி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
எனது வயது 45. வலது காலில் திடீர் வீக்கம் ஏற்பட்டது. பரிசோதனையில் DVT என வந்துள்ளது. இது என்ன வியாதி? எஸ்.பாலகிருஷ்ணன், சாத்தூர்Deep Vein Thrombosis என்பதன் சுருக்கமே DVT.. இதில் காலில் உள்ள, "வெயின்'களில் ரத்தக்கட்டி ஏற்பட்டுள்ளது என பொருள். இது காலில் வீக்கமாகவும், வலியாகவும், நிறம் மாறியும் தென்படலாம். அல்லது Thrombosis எனப்படும் ரத்தக் கட்டிகள், மெதுவாக மேலே சென்று, இதயம் வழியாக, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2012 IST
எனது வயது 31. ஓராண்டுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. நான் கடின வேலைகளை செய்ய முடியுமா?உங்களுக்கு அவசியம், எக்கோ, டிரெட் மில் மற்றும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் தேவைப்படும். இவற்றின் முடிவைப் பொறுத்தே, நீங்கள் எந்தளவு வேலை செய்ய முடியும் என்பதை, உறுதி செய்ய முடியும். ஒருமுறை மாரடைப்பு வந்தால், வாழ்நாள் முழுவதும், மருந்து எடுத்தாக வேண்டும். உங்களுக்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2012 IST
காளானின் குறுக்குவெட்டுத் தோற்றம் காதைப் போலவே உள்ளது. இதை நமது உணவில் சேர்த்துக் கொளவதால் நமது கேட்கும் திறன் அதிகரிக்கும். இதில் உள்ள டி வைட்டமின் எலும்புகளை வலுப்படுத்தும். காதில் ஒலியை மூளைக்கு அனுப்பும் மெல்லிய எலும்பையும் இது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X