Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 23,2016 IST
கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்தத் துவங்கி விட்டதால், நாமும் அதை எதிர்கொள்ள தயாராகலாம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என்று, நாமாகவே ஒரு நாளைக்கு, 2 முதல், 3 லிட்டர் என்று அளவை நிர்ணயித்து குடிக்கிறோம். இது தவறான பழக்கம். உடம்பிற்கு எப்போது தண்ணீர் தேவையோ, அப்போது உடம்பு தானாகவே, சில அறிகுறிகளை காட்டும். அந்த சமயங்களில், தாகம் தீரும் வரை தண்ணீர் குடித்தால் போதுமானது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2016 IST
என் வயது 74. என் இதய ரத்தக் குழாயில், 6 ஆண்டுகளாக 3 அடைப்புகள் உள்ளன. இதற்கு மாத்திரைகளை மட்டும் சாப்பிடுகிறேன். அறுவை சிகிச்சை செய்யவில்லை. இரைப்பையில் புண் இருப்பதால் பேன் டி மாத்திரையையும் சாப்பிடுகிறேன். இரைப்பையில் ஏற்பட்ட புண்ணால் இதயத்திற்கு ஆபத்து ஏற்படுமா?எஸ்.தங்கவேலு, மதுரைரத்த உறைவைத் தடுப்பதற்காக, 'பிளட் தின்னர்' மாத்திரைகளை உங்களுக்கு டாக்டர்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2016 IST
திவ்யாவுக்கு திருமண வயதை எட்டியவுடன், அவளது பெற்றோரான ரகு, உமா தம்பதி சந்தோஷமாகி விட்டனர். தன் மகளை எதிர்பார்த்த மாதிரியே, வழக்கறிஞருக்கு படிக்க வைத்தனர். அசலில் பெண் கொடுத்தால், எப்படி பார்த்துக் கொள்வரோ, பாசமிக்க மகளை எதற்கெல்லாம் துன்புறுத்துவரோ என்ற நினைப்பில் ரகு, தன் அக்கா மகனையே, மகளுக்கு கட்டி வைத்தார். அக்கா, தன் மருமகளை, மகளாக பார்த்துக் கொள்வார் என்று, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2016 IST
பக்கவாத நோய் என்றால் என்ன?மூளைக்கு செல்லும் பெரு, சிறு ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடுதல் மட்டுமில்லாமல் பிராண வாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன. இதை, பக்கவாதம் என்கிறோம். ஹார்ட் அட்டாக் போன்று, இதை, ப்ரைன் அட்டாக் எனலாம்.பக்கவாதத்தில் வகைகள் உண்டா?ஆம், இரண்டு வகை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2016 IST
கடந்த வாரத்தில் ஒரு நாள், என் நீண்ட நாள் வழக்கறிஞர் நண்பர், என்னிடம், 'ஒவ்வொரு மாதமும், 1,000 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. அதில், 'என்னை விட, அவளின் நாய்குட்டி தான் முக்கியம் என்கிறாள், என் மனைவி' என்பதில் துவங்கி, காரணங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது' என்று, சிரித்துக் கொண்டே சொன்னபோது, எனக்கு வருத்தமாக இருந்தது. உறவுகளுக்குள் குறிப்பாக திருமண உறவில், ஏன் இத்தனை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X