Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட, 30 ஆயிரத்து 514 ரத்த மாதிரிகளில், 37 குழந்தைகளுக்கு, பிறவி தைராய்டு ஹார்மோன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது ஹார்மோன் குறைபாடு போன்ற பிறவி கோளாறுகளுக்கு, உடனடி சிகிச்சை அளிக்க, பிறந்த குழந்தைகளுக்கு இந்நோய்கள் குறித்த பரிசோதனை அவசியம் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்.,)தெரிவித்துள்ளது. பிறந்த குழந்தைகள், நோய் பாதிப்புகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
என் வயது, 25. கால்பந்து விளையாட்டின்போது, ஆறு மாதங்களுக்கு முன், முழங்கால் மூட்டில் அடிபட்டது. மூட்டின் மேற்பரப்பு ஜவ்வில், காயம்பட்டு உள்ளதாகக் கூறி, பிசியோதெரபி செய்ய, டாக்டர் பரிந்துரைத்து உள்ளார். தற்போது மூட்டை மடக்கும் போது வலி, ஓசை உண்டாகிறது. இதற்கு தீர்வு உண்டா?மூட்டின் மேற்பரப்பில் உள்ள ஜவ்வான, "கார்டிலேஜ்'க்கு இயல்பாக மறுவளர்ச்சி அடையும் தன்மை கிடையாது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தனி மனிதர்கள், பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இப்போராட்டங்களுக்கு பலன் இருக்கிறதோ, இல்லையோ, தொடர் உண்ணாவிரதத்தால், போராட்டத்தில் ஈடுபடுவோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.தொடர் உண்ணாவிரதத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விளக்குகிறார், சென்னை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2013 IST
ராகவன், கோவில்பட்டி: இரு ஆண்டுகளாக, மூட்டு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். நாட்டு மருந்துகளால் இதற்கு குணம் பெற முடியுமா?எவ்வித சிகிச்சை முறையின் பலன்களும், முறையான நீண்டகால ஆராய்ச்சிகளால், அறிவியல் ரீதியான ஆதாரங்களுடன், உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஆழ்ந்த ஆராய்ச்சிகள் மூலம், நாட்டு மருந்துகளின் பலன்கள் நிரூபிக்கப்படவில்லை. உலகில், மூட்டுவலியால் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X