Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
மலக்குடல் மற்றும் பெருங்குடலில், புற்றுநோயோ மற்ற பாதிப்புகளோ ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மூலம், செயற்கை மலப்பையை உடலுக்கு வெளியே பொருத்துவதை, நோயாளிகள் அருவருப்பாக கருதி, இச்சிகிச்சைக்கே உட்படாமல், மிக மோசமான நிலைக்கு, ஏன் மரணத்திற்கே கூட தள்ளப்படுகின்றனர்.ஆனால், இன்றைய மருத்துவ விஞ்ஞான தொழில்நுட்பத்தால், மேற்படி பிரச்னை, கிட்டத்தட்ட பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
* ஆர்.சிவகுமார், மதுரை: எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 2 மாதங்களாகிறது. நான் சூடான உணவை எடுத்துக் கொள்ளலாமா?இதயத்தில் இருக்கும் அடைத்த ரத்தநாளங்களுக்கு மாற்றாக, நெஞ்சில் இருந்தோ, கை, கால்களில் இருந்தோ, ரத்தநாளங்களை எடுத்து இதயத்தில் பொருத்தும் அறுவை சிகிச்சைக்குப் பெயர், "பைபாஸ் சர்ஜரி!' இதயத்தில் புதிய ரத்தநாளத்தை பொருத்தினாலும், அதிலும் அடைப்பு வரும் வாய்ப்பு உள்ளது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2012 IST
ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து ஆறுமாதம்ஆகிறது. நான் டூவீலர் ஓட்ட இயலுமா?ஆஞ்சியோ பிளாஸ்டி என்பது இதயத்தின் ரத்தநாள அடைப்பை ஆபரேஷன் இன்றி, கால், கைகளில் உள்ள ரத்தநாளங்களின் மூலம், "கதீட்டர்' என்ற குழாயை இதயம் வரை செலுத்தி, அடைப்பை அகற்றும் சிகிச்சை முறை. இதில், பொதுவாக பலூனை வைத்து அடைப்பை அகற்றிவிட்டு, அதில், 'குtஞுணt' பொருத்தப்படும்.இதன்பிறகு, ஆறுமாதங்கள் கழித்து எக்கோ ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X