Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 30,2016 IST
கோடை காலத்தில் அதிகம் பரவக்கூடியது கண்களில் தொற்று. அதிக உஷ்ணத்தால், 'மெட்ராஸ் ஐ' உட்பட, பல்வேறு தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்களில் தொற்று இருந்தாலும், வருவதற்கு முன்கூட முன்னெச்சரிக்கைக்காக இந்த டிப்ஸ்.* நெல்லிக்காயின் சாற்றை எடுத்து, அதைக் கொண்டு கண்களைக் கழுவலாம்* வேப்பிலையுடன் சிறிது கல் உப்பைச் சேர்த்து அரைத்து கிடைக்கும் பேஸ்ட்டை, மூடிய கண் இமைகளின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2016 IST
உமாவுக்கு, அன்று உலகமே தலைகீழாய் சுற்றுவது போல் இருந்தது. காரணம், 'நீங்கள் தாயாகப் போகிறீர்கள்' என்று, மருத்துவர்கள் கூறியதிலிருந்து, சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. திருமணமாகி, ஐந்து ஆண்டுகள் கழித்து தங்கியிருக்கும் கரு. மகிழ்ச்சியில், உமாவின் கணவர் தினேஷ், மனைவி கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தும், அன்பாகவும் கவனித்தார். நாட்கள் கழிந்தன. மருத்துவரிடம் ஆறாவது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2016 IST
கடந்த வாரத்தில், சுவீடனில், 18 வயதுடைய, 15 லட்சம் இளம் வயதினருக்கு, மருத்துவ ஆய்வு செய்யப்பட்டது. சொல்லிக் கொள்ளும்படியாக, வேறு எந்த உடல் பிரச்னைகளும் இவர்களிடம் இல்லை. ஆனாலும், இவர்களில், 40 சதவீதம் பேருக்கு, அடுத்த சில ஆண்டுகளில், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான, ஆரம்ப கட்ட அறிகுறிகளும் இருப்பது தெரிய வந்துள்ளது. காரணம், 'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தம்.இன்னொரு முக்கியமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2016 IST
'சன் ஸ்ரோக்' என்றால் என்ன?கடுமையான சூரியஒளி தாக்கத்தால் ஏற்படக் கூடிய மயக்கத்தையே, 'சன் ஸ்ரோக்' அல்லது, 'ஹீட் ஸ்ரோக்' என்கிறோம். இது எதனால் வருகிறது?கடுமையான வெப்பம், நேரடியாக நம்மீது படும்போது, மூளையின், 'கேலாமஸ்' பகுதியின் அருகில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்தும் மையம் செயலிழந்து விடுகிறது. அதிகபட்சமாக, 105 டிகிரி வரையிலும் உஷ்ணத்தை கட்டுப்படுத்தக் கூடியது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2016 IST
சாதாரணமாகவே எனக்கு அதிகம் வியர்க்கும். அதிலும் கோடைகாலம் என்றால், கேட்கவே வேண்டாம். அளவுக்கு அதிகமாக வியர்க்கும்போது, உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள், வியர்வையுடன் சேர்ந்து வெளியேறிவிடும். அதனால், இதய பாதிப்புக்கூட வரலாம் என்கின்றனர். உண்மையா டாக்டர்?எஸ்.காதர் மொய்தீன், திருவள்ளூர்.உஷ்ணம் அதிகமாக இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து, அதை சமன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X