Advertisement
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
என் தந்தையின் நுரையீரலில் புற்றுநோய் கட்டி உள்ளது. அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற, "பெட் ஸ்கேன்' (PET Scan) செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இது எதற்காக?உங்கள் தந்தைக்கு நுரையீரலில் புற்றுநோய் கட்டி இருந்தாலும், சில சமயங்களில் புற்றுநோய் நுரையீரலை மட்டும் பாதிக்காது. உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கக் கூடும். அதை கண்டறிய "பெட் ஸ்கேன்' உதவியாக உள்ளது. இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
பாக்கு, பான்மசாலா உபயோகிக்கும் பழக்கமுள்ள எனக்கு, சில மாதங்களாக வாயில் எரிச்சல் உள்ளது. வாயை திறப்பதே சிரமமாக உள்ளது. இதற்கு என்ன காரணம்?முதல் பாதிப்பான, "பைப்ரோசிஸ்' என்னும் நோய் இது. வாயின் உள்புறம் வீக்கம், எரிச்சல் வரும். நாளாக, நாளாக வாயில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து விடும். இதனால், வாயை திறக்கவே கடினமாகும். உணவை விழுங்கும்போது வலி ஏற்படும். பாக்கு, பான்மசாலா, ..

சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் அதிக கொழுப்புச்சத்து போன்ற நோய்களுக்கு அவசியம் வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்தாக வேண்டுமா? எம். கண்ணன், மதுரை.சரியான உணவுப் பழக்கம், நிம்மதியான வாழ்க்கை முறை, தினமும் 7 மணி நேரம் தூக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை சரியாக செய்து வந்தால், இந்த 3 கொடூர நோய்களையும் தடுக்க முடியாவிட்டாலும், அவசியம் தள்ளிப் போட முடியும். ஆதிகால ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2013 IST
மூன்றாண்டுக்கு முன் நடந்த விபத்தில் தோள்பட்டை எலும்பு முறிந்தது. கடந்த ஒரு ஆண்டாக தோள் மூட்டில் வலி, வலுவின்மை, தானாக தோள்பட்டையை உயர்த்த முடியாமல் அவதிப்படுகிறேன். ஆறு மாதமாக பிசியோதெரபி செய்தும் பலனில்லையே?தோள்மூட்டில் ஏற்படும் சிக்கலான எலும்பு முறிவுகள் தோள்மூட்டு தேய்மானத்திற்கு வழிவகுக்கும். சுற்றுப்பட்டை தசை இயங்காவிடில், பந்துக்கிண்ண மூட்டான ..

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X