Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2016 IST
திராட்சை, திராட்சை பழ ரசம் இரண்டிலும், 'ரெஸ்வெரட்டோல்' எனப்படும், 'ஆன்டி ஆக்சிடென்ட்' அதிக அளவில் உள்ளது. இது செல்கள், திசுக்களில் ஏற்படும் சிதைவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. 'கேன்சர்' செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு, நிணநீர் சுரப்பிகள், கல்லீரல், வயிறு, மார்பகங்களில் புற்றுநோய் கட்டிகள் தோன்றுவதையும் கட்டுப்படுத்துகிறது. இதில் கவனிக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2016 IST
மார்ச் 25, 2016: ஷீலாவிற்கு திருமணமானது முதல், தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை நினைத்து கனவுகாண ஆரம்பித்தார். கனவு நனவாக இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. மருத்துவ ஆலோசனைக்காக சென்ற போது, ஷீலாவிற்கு கர்ப்ப கால நீரிழிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாக இருந்ததால், இன்சுலின் கொடுத்து கட்டுப்படுத்தப்பட்டது.எட்டு மாதத்திலேயே பிரசவ ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2016 IST
கடந்த வாரம் ஒரு நாள், என் குழந்தைக்கு, காலையில் எழுந்தவுடன் உடல் சூடாக இருப்பது போல இருந்தது. நாள் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், பாரசிட்டமால் மாத்திரை கொடுத்தேன். காய்ச்சல் குறைந்துவிட்டது என்றாலும், கை, கால்களில் சிறுசிறு கொப்புளங்கள் வந்துவிட்டன. அம்மையாக இருக்குமோ என்று பயந்து, டாக்டரிடம் காட்டினேன். அம்மை இல்லை என்று சொல்லி விட்டார். குழந்தைக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2016 IST
குழந்தைகளை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். காரணம், நாமும் குழந்தைகளாக இருந்திருக்கிறோம். இது எல்லாப் பெற்றோருக்கும் பொருத்தமான வாசகம் என்றாலும், குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு மிகவும் பொருத்தமானது.சமீப காலத்தில், குழந்தைகளை மிகவும் பாதிக்கும் குறைபாடு, 'ஆட்டிசம்!' கடந்த, 10 ஆண்டுகளில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2016 IST
எது 'புராஸ்டேட்' சுரப்பி?அடிவயிற்றில் சிறுநீர்ப் பைக்குக் கீழே, சிறுநீர்ப் புறவழி துவங்குகிற இடத்தில், சிறுநீர்ப் பையின் கழுத்தைச் சுற்றித் தசையாலான சுரப்பியே, 'புராஸ்டேட்' என்பர். இச்சுரப்பி ஆண்களுக்கு மட்டுமே உள்ளது.புராஸ்டேட் சுரப்பியால் ஏற்படும் பொதுவான பிரச்னை என்ன?வாலிபப் பருவத்தில் ஆரோக்கியமாக இருக்கும், 'புராஸ்டேட்' வயது ஆக ஆக வீக்கமடையும். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X