Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
பேலியோ டயட்டில், 17 - 20 கிலோ வரை எடை குறைகிறது; எடை குறையும் போது, சர்க்கரை, ரத்தக் கொழுப்பு குறையும். வெறும் அசைவம் மட்டும் எடுத்து, கார்போ ஹைட்ரேட்டை முழுமையாக அல்லது பாதியாக குறைத்தால், 'கீடோன்' என்ற உப்பு உடலில் சேரும். அது, ஆபத்தை உண்டு பண்ணலாம் என்ற பயமும், கேள்வியும், நவீன அறிவியல் படித்த எல்லோருக்கும் இருக்கிறது.'அசைவ உணவு சாப்பிட்டுப் பழக்கம் இருந்தால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
ரஷ்ய சிறுவன், ரோமன் வயது, 8; தமிழகத்தைச் சேர்ந்த, ஸ்ரீ சுப்ரியா, வயது, 12. இருவருக்கும் சமீபத்தில் எங்கள் மருத்துவக் குழு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தது. தானமாகப் பெற்ற பெரியவர்களின் இதயத்தை, இக்குழந்தைகளுக்கு பொருத்துவது சவாலான விஷயம்; காரணம், அவர்களின் வயது மற்றும் பொருத்தமான இதயங்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இரு குழந்தைகளும் ஆபத்தான நிலையில், உடனடியாக, மாற்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
பெண்கள், கோடை காலத்தில், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். காரணம், கோடை காலத்தில் சிறுநீர் தொற்று பிரச்னையால் தான் அதிகம் பாதிக்கப்படுவர்.இயற்கையிலேயே, பெண்களின், 'யூரினரி டிராக்' எனப்படும், சிறுநீர் பாதை, ஆண்களை ஒப்பிடும் போது, அளவில் குறுகலாக, நீளம் குறைவாக இருக்கும்; இதனால், அதிக நேரம் சிறுநீரை கட்டுப்படுத்தி வைக்க முடியாது.இதற்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 08,2018 IST
ஐதராபாத் பிரியாணி, ஐஸ்கிரீம், சாக்லெட் என, எனக்கு பிடித்த எல்லா உணவுகளையும், எந்த தயக்கமும் இல்லாமல் சாப்பிடுவேன். கொழுப்பை குறைக்க, அழகாவதற்காக என, செயற்கையாக அறுவை சிகிச்சையோ, வேறு வழிகளையோ எப்போதும் பின்பற்ற மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.எவ்வளவு தான் கொழுப்பு அதிகம் உள்ள உணவை சாப்பிட்டாலும், ஜிம், ஒர்க் - அவுட், ஏரோபிக்ஸ் செய்வதை, தினப்படி வழக்கமாக ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X