Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
வெண்பூசணி, வயிறு சம்பந்தமான நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டது. இதைக் கொண்டு, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், பல மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. சாறாக குடித்தால், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.சமைத்துச் சாப்பிட்டால், நரம்பு தளர்ச்சி, வயிற்றுப்புண் உட்பட நோய்கள் தீரும்; உடல் சூட்டை தணிக்கும். உடல் நோவு உள்ளவர்கள், பூசணிக்காயை அடிக்கடி சமைத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
ஒவ்வொரு மூலிகையிலும், ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உண்டு. இதில், வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்கு புரியும். அதிமதுரம், எளிய முறையில் பயன்படுத்தினாலே, பல நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்கு தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி நிரம்பியது இது. மலச்சிக்கலை போக்குவதில் சிறப்பிடம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தை காப்பதில், முக்கியத்துவம் வாய்ந்தது சமையலறை. இங்கு பராமரிக்கப்படும் சுத்தம், ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். சமையலில் இருக்கும் அக்கறை, சமையலின் போது பயன்படுத்தப்படும், சிறிய துண்டுகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.சமையலறை டவல்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க தவறினால், பல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
தக்காளி, சமையலுக்கும், ரசம் வைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பது பலரது கருத்தாக இருக்கிறது. ஆனால், தக்காளியை பச்சையாக, சுத்தம் செய்து சாப்பிடும் போது, ஏராளமான சத்துகள் கிடைக்கின்றன. இப்படி சாப்பிடும் போது, உடலுக்கு பலம் கிடைக்கிறது.உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு, இது ஒரு சிறந்த டானிக் ஆக அமைகிறது. இதில், வைட்டமின் "ஏ' சுமார், 91 மில்லி கிராம் அளவு உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
வாழை, காயாக, கனியாக இலையாக, நாராக பல வகையில் பயன்படுகிறது. வாழைக்காயில், பலவகை சத்துக்கள் இருப்பது தெரியும். ஆனால், அதிலுள்ள நோயை போக்கும் மருத்துவ குணம் பலருக்கு தெரிவதில்லை. வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும், சமையலுக்கு, மொந்தன் ரகம் மற்றும் நாட்டு வாழைக்காய்களை தான் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. மற்றவை பெரும்பாலும் கனிகாளாகத் தான் சாப்பிடுகின்றனர்.மொந்தன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
மூட்டு, முழங்கால், முழங்கை, கணுக்கால் இடுப்பு என, உடலின் முங்கிய பாகங்கள் வலிக்கும் போது, அதில் இருந்து நிவாரணம் பெற முடியாமல், நம்மை நாமே திட்டிக் கொள்வதுண்டு. இதற்கு, வலி மருந்துகள், மாத்திரைகள் சாப்பிட்டால், பல பக்கவிளைவுகள் ஏற்படும் என பயந்து கொண்டு, வலியை, பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வருவோர் பலர். இதற்கு, இயற்கையாக கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பூரண குணம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
மலர்கள், மணம் தருவதாக மட்டுமல்லாமல், நோய் தீர்க்கும் காரணிகளாகவும் உள்ளன. இதில், செம்பருத்தி மலர், சிறந்த மருத்துவ குணம் உள்ளது. உடல் உஷ்ணம் அதிகமாகி விட்டால், பலவித உபாதைகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்தி மலர்களை கொண்டு, ஒரு லிட்டர் நீரில் காய்ச்சி, குடிநீருக்கு பதில் இதை பயன்படுத்தினால், உடல் உஷ்ணம் குறையும். சாதாரண காய்ச்சலுக்கும், இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2017 IST
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், அவைச உணவு உட்கொண்டால் தான், திருப்தி என்கிற நிலை பலருக்கு. ஆனால், சைவ உணவு வகையிலும் ஏராளமான சத்துகள் அடங்கியிருக்கின்றன.வாழைத்தண்டு: கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் "பி', "சி' ஆகியவை உள்ளன. இது, சிறுநீர் கல் அடைப்பு இருந்தால், அதை கரைக்க உதவும். வாழைத் தண்டிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும், அதிகப்படியான ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X