Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2016 IST
1 ஆண்டிற்கு, 2 முறை கண்டிப்பாக பல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறியும், 'பாப்ஸ்மியர்' பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்2 ஆயிரம் கலோரி தினமும் பெண்களுக்குத் தேவை என்பது சர்வதேச அளவில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது8 கிராம் நார்ச்சத்துடன் உங்கள் காலை உணவு இருந்தால் அன்று முழுவதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2016 IST
ஏப்ரல் 10, 2016 மகேஷ், 3 வயது குழந்தை. அழகானவன்; படுசுட்டி; அம்மா ஷீலா ஒரு தனியார் அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிகிறார். அப்பா அன்புச்செல்வனுக்கு, ஐ.டி., பூங்காவில் வேலை. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர். அக்கம் பக்கத்து வீட்டார் பலர், மகேஷை அடிக்கடி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனுக்கு இனிப்புகள், பரிசுகள் கொடுப்பர்.இப்படி மகேஷின் உலகம் சந்தோஷமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2016 IST
என் கிளினிக்கிற்கு வருபவர்களில், தினமும் ஒருவராவது, 'டிஸ்லெக்சியா'- குறித்து கேட்கத் தவறுவதில்லை. 'உங்கள் குழந்தை வகுப்பறையில் கவனிப்பதில்லை. போர்டில் எழுதிப் போடுவதை தவறாக எழுதுகிறான்' என்ற டீச்சரின் புகாரைத் தொடர்ந்து ஏற்படும் சந்தேகம் இது.தொடர்ந்து, இது போன்ற புகாரை கேட்கும் பெற்றோருக்கு, கற்றுக்கொள்வதில் நம் குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை இருக்குமோ என்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2016 IST
சிறிய பிரச்னைகளுக்கு கூட தற்கொலை செய்து கொள்கின்றனரே... ஏன்?அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மன அழுத்தம், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததே முக்கிய காரணம்.என்ன மாதிரியான பிரச்னைகளுக்கு தற்கொலை செய்து கொள்கின்றனர்?பொதுவாக குடும்ப பிரச்னை, நோய் பாதிப்பு, வரதட்சணை, போதை மருந்து, தேர்வில் தோல்வி, காதல் பிரச்னை, வறுமை, வேலை இல்லாத பிரச்னை, நெருங்கிய உறவுகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2016 IST
என் மகளுக்கு, 17 வயதாகிறது. தற்போது, பிளஸ் 2 தேர்வு எழுதியிருக்கிறாள். கடந்த ஓராண்டாக அவளுக்கு, வெள்ளைப்படுதல் அதிகமாக உள்ளது. ஒரு நாளில் இரண்டு வேளை, 'பேட்' மாற்றும் அளவிற்கு இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக, இது அதிகரித்து இருப்பதாக தோன்றுகிறது. அருகில் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, 'இந்த வயதில் இது சகஜம் தான். தானாகவே சரியாகிவிடும்' என்றார். இருந்தாலும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X