Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
பற்களை எடுத்த பின், அதன் எதிரே உள்ள பற்கள் மெதுவாக கீழே இறங்கும். இதை தடுப்பதே, சரியான வழி. அதற்கு பல் எடுத்த ஒரு ஆண்டுக்குள், எடுத்த இடத்தில், பல் கட்டிவிட வேண்டும். அப்படி இல்லையென்றாலும், கீழே இறங்கி உள்ள பற்களை, சில சிகிச்சை முறைகள் மூலம் சரிசெய்யலாம்நான் முறுக்கு சாப்பிட்டபோது ஈறுகளில் குத்தி, சின்ன கட்டி ஏற்பட்டு, வலி உள்ளது. இது ஏன்?முறுக்கு, சிப்ஸ், முருங்கைத் தோல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
"ஆட்டிசம்' என்பது ஒரு நோய் அல்ல; மனவளர்ச்சி தொடர்பான ஒரு கோளாறு. ஒரு குழந்தையை, பேச்சு மூலமோ, வேறு வகையிலோ தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. இந்தியாவில், 20 லட்சம் பேர் வரை, இக்குறைபாடிற்கு ஆளாகி உள்ளனர் என, கணக்கிடப்பட்டுள்ளது.இந்த குறைபாட்டிற்கு உடல் ரீதியான அறிகுறிகள் கிடையாது என்றாலும், பிறந்த மூன்று வயதிற்குள், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
என் வயது 30. பத்தாண்டுகளாக ஆஸ்துமாவுக்கு "இன்ஹேலர்' பயன்படுத்துகிறேன். இப்போது தொந்தரவு இல்லை. கோடையில் வெப்பத்தை சமாளிக்க, "ஏசி'யை பயன்படுத்தலாமா?மிக குளிர்ந்த காற்று நம் மூச்சுக் குழாய்க்குள் செல்லும்போது, அதில் சுருக்கம் ஏற்பட்டு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படலாம். மிதமான குளிர்காற்று நம் மூச்சுக் குழாய்க்குள் சென்றால் சுருக்கம் ஏற்படுவதில்லை. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2013 IST
கே. சக்திவேல், மதுரை: என் வயது 32. கடும் வெயில் காரணமாக அடிக்கடி "கூல் டிரிங்க்ஸ்' அருந்துகிறேன். இதனால் பாதிப்பு வருமா?சமீபத்தில் நடந்த ஒரு மருத்துவ ஆய்வின்படி, கூல் டிரிங்க்ஸ் அதிகம் குடிப்பவர்களுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு ஏற்படுவதுடன், மாரடைப்பு வரும் தன்மையும் கூடுகிறது என தெரிய வந்துள்ளது. கூல் டிரிங்க்ஸ் அதிகம் குடிப்பதை தவிர்த்தாக ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X