Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2015 IST
மனித, மனம் எந்த விஷயத்தை தீவிரமாக விரும்புகிறதோ, அதன் பொருட்டு காதல் கொள்வது இயல்பு. அதுவே பைத்தியக்காரத்தனமாக மாறினால், உடலில், தான் விரும்பும் உருவப்படங்கள் மற்றும் பெயர்களை 'டாட்டூ'வாக குத்திக் கொள்கின்றனர். இவ்வாறு பச்சைக் குத்திக் கொள்வது சரிதானா? விருப்பத்திற்காகவும், ஸ்டைலுக்காகவும் 'டாட்டூ' குத்திக்கொள்வது ஆபத்தானது. 'டாட்டூ' குத்தும்போது, ஒருமுறை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2015 IST
இன்றைய, உலகில் போட்டி தவிர்க்க முடியாதது. தேவையானவற்றை தேடுவோர் எண்ணிக்கை மாறுபட்டு இருப்பதால், பற்றாக்குறை, அன்றாடம் அனுபவிக்கப்படும் விஷயமாக மாறிவிட்டது. எனவே, விட்டுக் கொடுங்கள் என்ற போதனை, அவசியமாகிறது.விட்டுக் கொடுத்தல் என்றால் என்ன; எதில் விட்டு கொடுப்பது; எதற்காக விட்டு கொடுப்பது, என்று தெளிவாக அறிந்து, செய்ய வேண்டும்.எந்த ஓரு காரியத்தை செய்தாலும், எப்போதும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2015 IST
கவுதமிற்கு, முதல் பிறந்தநாள். அழைப்பிதழோடு என்னை சந்திக்க காத்திருந்தார், கவுதமின் தந்தை. கவுதம், பிறந்தபோது அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்த, அவனின் பெற்றோர் நாளடைவில், கவலை கொள்ள ஆரம்பித்தனர். காரணம், மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல், கவுதமின் உடல் வளர்ச்சியில் தாமதம் ஏற்பட்டது. குழந்தையின் கால்கள் சற்றே வளைந்து இருந்தன. அதோடு குழந்தையை தூக்கி கொஞ்சும் போதெல்லாம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2015 IST
1 'சைனஸ்' என்றால் என்ன? நமது மூக்கைச் சுற்றி நான்கு காற்று அறைகள் உண்டு. இந்த காற்று அறைகளே 'சைனஸ்'. கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில், இந்த காற்று அறைகள் உள்ளன. இவை, சுவாசிக்கும் காற்றை சரியான வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்து செல்ல உதவுகின்றன. 2 'சைனசைடிஸ்' நோயின் அறிகுறிகள் என்ன?கன்னம், நெற்றி பகுதியில் கடுமையான வலி, தலை குனிந்தால் தாங்க முடியாத ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2015 IST
எனக்கு வயது 30. அடிக்கடி தலை சுற்றல், தலைவலி ஏற்படுகிறது. சில நிமிடங்களில் சரியாகி விடுகிறது. ஒரு செயலை செய்யும் போது, இவ்வாறு ஏற்படுவதில்லை. மாறாக, தூங்க செல்கையில் நேர்கிறது. இதற்கு என்ன காரணம்?- கோவிந்தராஜ், அயன்புரம், சென்னை.நமது செவி மண்டலம், கேட்கும் பணியை செய்வதுடன், நமது 'வெஸ்டிபுலர் சிஸ்ட'த்தையும் கவனிக்கின்றன. காதுகளில் இருக்கும் நரம்பு, பாதிப்பு அடைந்தால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
ரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாகவும், மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ என அதிகளவு உணர்ச்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்க வேண்டும். முடிந்தளவு மன அழுத்தம் குறைக்கும் தியான முறைகளை பின்பற்றலாம். ரத்த கொதிப்புக்கு மலச்சிக்கலும் முக்கிய காரணம். சரியான நேரத்தில் எப்படி உணவு உட்கொள்கிறோமோ அதுபோன்று மலம் கழித்தலும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
தேனிலும், பட்டையிலும் அப்படி என்னதான் இருக்கின்றன என்பதை காண்போம். முட்டி வலிகள்: ஒரு பகுதி தேனுக்கு இரண்டு பகுதி வார்ம் வாட்டர் எடுத்து அதில் ஒரு சிறிய டீஸ்பூன் அளவு பட்டை பொடியை கலந்து பேஸ்ட்டாக்கி வலியுள்ள பகுதியில் மெதுவாக தேய்த்து வந்தால், இரண்டு நிமிடங்களில் குறையத் தொடங்கும். ஆர்த்தரடிஸ் நோயாளிகள், தினமும் காலையில் ஒரு கப் சுடு தண்ணீரில், 2 ஸ்பூன் தேன், ஒரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
சின்னஞ்சிறு செடி, கொடிகள் முதல், பெரிய மரங்கள் வரை, மருத்துவ குணங்கள் நிறைந்தவை. தானிய வகைகளில், தினையும் புனிதத்துவம் பெற்றது. தினை, இந்தியாவில் பயிராகும், ஒருவகை உணவுப் பொருளாகும்; இனிப்புச் சுவை கொண்டது. உடலை வலுவாக்கும், சிறுநீர் பெருக்கும் தன்மைகள் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தினைமா கஞ்சி சாதம்: தினையரிசி உடலுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
கேழ்வரகு தொன்றுதொட்டே நமது நாட்டில் உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்று. நமது முன்னோர்கள் உடலுறுதியுடன், அதிக காலம் உயிர் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம், அவர்களது உணவு பழக்கம் தான். அந்த வகையில், அவர்களது உணவில் பெரும் பங்கு வகித்தது கேழ்வரகு. களி, அடை மற்றும் கூழ் என, இன்றும் நமது கிராமங்களில் மணம் வீசிக்கொண்டு தான் இருக்கிறது கேழ்வரகு. சிறிய தானியமானாலும், இதில் எண்ணற்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
பிறந்த குழந்தைக்கு, தாய்ப்பால் போல் சிறந்த, ஆரோக்கியமான உணவு வேறு எதுவும் இருக்க முடியாது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் இந்த அமிர்தம், குழந்தையின் உரிமை. அதை குறைந்தது ஒன்றரை ஆண்டாவது குழந்தைக்கு மறுக்காமல் புகட்ட வேண்டியது தாயின் கடமை.எப்போதும், உட்கார்ந்த நிலையில்தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டே பால் கொடுத்தால், குழந்தையின் கழுத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
வெந்தயம் பொடுகை குறைக்க உதவுகிறது. ஒரு கையளவு வெந்தயத்தை இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை கரகரப்பான பசையாக அரைக்கவும். இப்போது அதை உங்கள் உச்சந்தலையில் தடவி, சில மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு உங்கள் முடியை ஒரு மிதமான ஷாம்பு அல்லது சீக்காயினால் அலசவும். இந்த பசைக்கு மற்றொரு மாற்று, கடுகு எண்ணெயை சில மருதாணி இலைகளுடன் சூடுபடுத்தி, பின்னர் அதை வடிகட்டவும். அது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
திருமணம் வரை அழகை பரமரிக்கும் பெண்களால், அதன் பிறகு குழந்தை, குடும்பம் என இவற்றில் கவனம் செல்ல, சரும பாதுகாப்பு என்பது இல்லாமல் போய் விடுகிறது. சருமம் கடினமாக மாறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், இது முதுமையின் அடையாளம்.இதற்கு, முக்கிய காரணம் உண்ணும் உணவு முறைகள் தான். இப்படி வாழ்க்கை ஒருபுறம் போக, மனதில் இளமையை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
நினைத்ததை நினைத்த நேரத்திலேயே முடிப்பதற்கு, நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று கைவிரல்கள். கைகளுக்கு அர்த்தமாக இருப்பதும் விரல்களே. அவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவையாகவும், தனித்தனி செயல்களுக்கு பயன்படுபவையாகவும் உள்ளன. விரல்கள் செய்யும் பணிகள்தான் எத்தனை, எத்தனை!காலை முதல் மறுநாள் காலை வரை, சுறுசுறுப்பாக இயங்கும் உறுப்புகளின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
முட்டை சைவமா? அசைவமா? என்ற விவாதம் இன்னும் ஒரு புறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை விடை தெரியவில்லை. இப்போது முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை பார்க்கலாம். காலை உணவில் தினமும் முட்டை சேர்த்துக்கொள்வது, உடலை கட்டுக்குள் வைக்க உதவும் என, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.அதிக புரோட்டீன் கொண்ட முட்டை சாப்பிடுவது, பசியை குறைத்து உடலில் அதிக கலோரி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். அப்படி என்றால், முகத்தில் அழகு எதில் இருக்கிறது என்றால், கன்னத்தில்தான் இருக்கிறது. கன்னம் அழகாக இருந்தால்தான் முகம் அழகாக இருக்கும். உடல் தோற்றத்துக்கு ஏற்ப, அழகான தாமரைப்பூ போன்ற கன்னங்களை பெறுவது எப்படி என்பதற்கு இதோ சில பயிற்சிகள்:உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
உலர் திராட்சை, உடலுக்கு வலிமை தரும் பழங்களில் ஒன்றாகும். உடற்பயிற்சி செய்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். குறிப்பாக, மராத்தான் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்போர் சாப்பிட்டால் நல்லது. உலர் திராட்சைப்பழங்களை மென்று சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
கோடை வெயில் மண்டையை பிளக்கிறது. இந்த நேரத்தில் உணவில் கவனமாக இருக்கத் தவறினால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலா பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது.கோடை வெப்பத்தால் வியர்வையில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
தேன் ஒரு விலை மதிக்க முடியாத உணவு பொருள். இது ஒரு அரிய வகை மருந்து. தேனை உரிமை கொண்டாடாத நாடுகளே இல்லை. சுத்தமான தேன், ஒருபோதும் கெட்டுப்போகாது. இவற்றின் பயன்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டால் அசந்து போவோம்.தேனில், 78 பங்கு கரி நீரைகளும் (Carbo Hydrates), 18 பங்கு தண்ணீரும், 0.2 பங்கு தாதுப்பொருட்களும், 3.8 பங்கு பயன் தரும் பலவித நுண்ணிய வளங்களும் இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
மல்லிகைப்பூ வாசத்தில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. அதனால்தான் இதை மன்மதமலர் என்று அழைக்கின்றனர். மல்லிகைப்பூவில் மனதை மயக்கும் வாசனை மட்டுமல்ல, மனிதர்களின் நோயை போக்கும் மருந்தும் உள்ளது. ஓட்டலில் தொடர்ந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு, வயிற்றில் பூச்சி உண்டாகும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலிந்து, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் தென்படும். இந்த அறிகுறிகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
எதற்காக நகைகள் அணிகிறோம்? அழகுக்கு தானே... இதில் என்ன ஆரோக்கியம் இருக்கிறது என தலைப்பை பார்த்து ஒவ்வொருவரும் நினைப்பது தெரிகிறது. உண்மைதான். நகை, நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி, நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. இந்தியா போன்ற நாடுகள், பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் வெப்பம் அதிகம். இந்த வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2015 IST
கோடைக்காலம் துவங்கிவிட்டது. சூரிய வெப்பம் அதிகரிக்கும் போது, நம் உடல் வெப்பமும் அதிகரிக்கும். ஆகவே கவனமாக இருப்பது நல்லது. வெப்பம் அதிகரிக்கும்போது, மூளையில் உள்ள 'ஹைப்போதலாமஸ்' எனும் பகுதி, வியர்வையை பெருமளவில் சுரக்கச் செய்து, உடலின் இயல்புக்கு மீறிய வெப்பத்தை வெளியேற்றுகிறது. ஆனாலும் இம்முயற்சிக்கும் ஓர் எல்லை உண்டு. அக்னி நட்சத்திர வெயிலின்போது ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X