Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2016 IST
கோடைக்காலத்தில் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை, ஜீரணக் கோளாறு. அதிலிருந்து நிவாரணம் பெற...* ஒரு லிட்டர் நீரில், 25 கிராம் சுக்கு சேர்த்து, காய்ச்சி அடிக்கடி குடிக்க வேண்டும்.* கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம் இவை அனைத்தையும் பொடி செய்து, சம அளவில் எடுத்து காலை, மாலை என, இரண்டு வேளையும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால், ஜீரணக் கோளாறு சரியாகும்.* இரண்டு டீஸ்பூன் தனியா, அதே அளவு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2016 IST
ஏப்ரல் 15, 2014 சுரேஷின் அக்கா மகள் தான் மாலா. அவளையே திருமணம் செய்ததால் சொந்தம் விட்டுப் போகவில்லை என, சுரேஷின் குடும்பம் மகிழ்ந்தது. இரு குடும்பமும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இதற்கிடையில் இரண்டு ஆண்டுகள் கடந்தன. மாலாவும் தாயானார்; வரப்போகும் தங்களின் வாரிசை நினைத்து ஏங்க ஆரம்பித்தனர். அதுவும் இரட்டைக் குழந்தை. நாட்கள் இவ்வாறே உருண்டோடின. குழந்தைகளுக்கு நான்கு வயதாகியது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2016 IST
என் வயது 42. உடல் எடை 77 கிலோ; உயரம் 5 அடி. 10 கிலோ குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன் முடியவில்லை. சாப்பாட்டைக் குறைத்து உடற்பயிற்சி, யோகா செய்து பார்த்தும் பலன் இல்லை. உடல் எடையைக் குறைக்க பாதுகாப்பான வழிமுறைகளை கூறுங்கள் ப்ளீஸ்?எஸ்.சங்கீதா, கோவைஅதிக உடல் எடைக்கு தைராய்டு பிரச்னை, ஹார்மோன் பிரச்னை என்று, பல காரணங்கள் உண்டு. உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்பதை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2016 IST
டில்லியைச் சேர்ந்த பீடர் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் - பி.ஐ.இ., 'மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்கள்' குறித்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. சென்னையில், 650 இளம் வயதினர் உட்பட மும்பை, பெங்களூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களிடம், இந்த மனநல ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும், 15 முதல் 20 வயதிற்கு உட்பட்டவர்கள். இவர்களிடம், 'மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில் என்ன ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2016 IST
கோடையில் தாக்கக்கூடிய பொதுவான நோய் என்ன?கண் வலி, சன் ஸ்ட்ரோக், சூட்டுக் கொப்பளங்கள் போன்றவை. அதிலும் குறிப்பாகச் சின்னம்மை நோய். இது அதிதீவிரத் தொற்றுநோய் என்பதால், இது தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.அம்மை வருவதற்கான காரணம் என்ன?வைரஸ் தொற்றே அம்மை நோய் வரக்காரணம்.வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது?கோடை வெப்பத்தால், பூமி சூடாகும் போது காற்றில் ஈரப்பதம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X