Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2015 IST
சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் உருவாகும், வால் போன்ற பகுதிதான், குடல் வால். இங்கு, ஏற்படும் அழற்சியை தான், குடல் வால் அழற்சி (அப்பெண்டிசிடிஸ்) என, கூறுகிறோம். இது, சிறிய சிவந்த வால் பகுதி போல இருக்கும். இது, சாதாரணமாக யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இன்றைய மருத்துவ வளர்ச்சியில், இந்த அழற்சியை மிகவும் எளிதான முறையில் அகற்றிவிடலாம். தொப்புள் வலி தான், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2015 IST
'மறந்து விட்டேன், மறந்து போனது, அச்சச்சோ! இப்படி மறந்து போகிறேனே' என்று அங்கலாய்க்கிறோம். ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்தத்தான் முயல்கிறோம், முயல வேண்டும் என்றும் சொல்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு விஷயத்தை மறப்பதற்கு தான் உண்மையில் முயல வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மறக்க முடியாமல் தான் துன்பப்படுகிறோம்; துன்பப்படுத்துகிறோம். ஒரு நிகழ்வை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2015 IST
இன்று தினசரி பத்திரிகையில் வந்த என் பெயரை பார்த்து, என் மனைவி சந்தோஷப்பட்டு கொண்டு, 'ஒரு நோய் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவது எளிமையான காரியமா?' என, என்னிடம் கேள்வி கேட்டார்.காரணம், நானும், மருத்துவர் ஜெ. ஸ்ரீநிஷா மற்றும் மருத்துவர் அரவிந்த் ராமநாதன் ஆகியோர் இணைந்து, ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் சுரேஷ், மகேஷ், ராஜேஷ் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2015 IST
1 புற்றுநோய் உருவாவது எவ்வாறு?உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும், வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மறைவதும், அவற்றின் இடத்தை நிரப்ப புதிய செல்கள் உருவாவதும் இயல்பு. ஆனால், சில செல்களில் மட்டும் ஏற்படும், விபரீதமான மரபணு மாற்றம், புற்றுநோய்க்கு காரணமாக மாறிவிடுகிறது.2 புற்றுநோயின் வகைகள் என்னென்ன?வாய்ப்புற்று, நுரையீரல் புற்று, கர்ப்பப்பை புற்று, தொண்டைப் புற்று, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2015 IST
 பருக்கள் ஏன் வருகின்றன? அவற்றை தடுக்க முடியுமா?-ஜெனித், தென்காசி சருமம் , எண்ணெய் பசையுடன் இருக்க காரணம், சீபம் என்ற எண்ணெய் உடலில் சுரப்பதுதான். ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மையால், சீபம் எண்ணெய் சிலருக்கு அதிகமாக சுரக்கும். இந்த சுரப்பிகளில் தடை ஏற்படுவது அல்லது சீபம் எண்ணெய் அதிகமாக சுரப்பது போன்ற காரணங்களால், முகத்தில் பருக்கள் போல சிறு கட்டிகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
ஆறு மாத குழந்தைகளுக்கு, சளி, ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். ஆனால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் முதலில் கையில் எடுக்கும் மருந்து தைலம் தான். ஆனால், குழந்தைகளுக்கு இதை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சாதாரண தைலங்களில், கற்பூரம் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதை குழந்தைகளுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
உணவில் பழங்களையும், காய்கனிகளையும் அதிகளவில் சேர்த்துக் கொண்டால், நம்மை பிடித்திருக்கும் நோய், தூர விலகும் என்பது, இயற்கை விதி. குறிப்பாக, லிச்சி பழத்தில், உடலுக்கு நன்மை தரும் முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இப்பழம் குறித்து, தென்னிந்திய மக்களுக்கு அதிகம் தெரியாது. சீனாவை பூர்வீகமாக கொண்ட இப்பழம், வட இந்தியாவில் அதிகம் கிடைக்கிறது. சிவப்பு நிறத்தில் கெட்டியான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் அதிகம் விளையக் கூடியது பிளம்ஸ் பழங்கள். சுற்றுலா செல்பவர்கள், கட்டாயமாக இப்பழத்தை வாங்காமல் ஊர் திரும்ப மாட்டார்கள். வைட்டமின்"ஏ' சத்து உள்ளதால், ரத்தத்தை விருத்தி செய்து, சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும். சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
தற்போது இளைய சமூகத்தின் மத்தியில், பெரும் பிரச்னையாக உலா வருவது நரை முடி. மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் போன்றவைகளால், இன்றைய தலைமுறையினருக்கு, 20 வயதிலேயே தலைமுடி நரைக்க துவங்கி விடுகிறது. இன்னும் சில காரணங்களும் உள்ளன. அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம்.தற்போதைய ஆய்வு ஒன்றில், தலையில் அதிகளவில் பொடுகு இருந்தால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
பாதாம் பருப்பு சாப்பிடுவதால், உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி, பாதாம் நமது ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். பாதாம் பருப்பு வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கி சாப்பிட முடியும் என்ற தவறான புரிதல், பலரிடம் உள்ளது. பாதாம் பருப்பை கிலோ கணக்கில் வீட்டில் வாங்கி வைத்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
உடல் பருமன் ஒரு நோய் அல்ல என்றாலும், பல்வேறு நோய்கள் வர உடல் எடைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிகமான உடல் எடை, காலின் மூட்டு பகுதியை தாக்குகிறது. நடக்கவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், இவர்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது. எல்லா வலிகளையும் போல, மூட்டு வலி வரவே கூடாது என்பது தான் இவர்களின் கூக்குரல். அதிகளவு காபி, தேநீர் அருந்துதல், அதிகளவு எண்ணெய் உணவுகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
மனிதனாக பிறந்தால், இன்பம், துன்பம் வருவது இயல்பு. ஆனால், துன்பத்தையே மனதில் நினைத்து, டென்ஷனிலேயே வாழ்பவர்கள் உண்டு. இப்படி இருந்தால், அகத்தின் அழகு முகத்தில் காண்பிப்பது போல், முகம் எப்போதும் "டல்' ஆகதான் இருக்கும்.சிலரை பார்த்தால் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் போல, ப்ரெஷாக இருப்பார்கள். இன்னும் சிலரோ எப்போதும் தூங்கி வழிந்த முகத்துடன் இருப்பார்கள். இப்படி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 26,2015 IST
வாழைத்தண்டை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், எவ்வகையில் நல்லது என்பது பலருக்கு தெரியாது. வாழையில் இருந்து கிடைக்கும் அனைத்தும் வகை உணவுப்பொருட்களும், மருத்துவக் குணம் கொண்டவை. குறிப்பாக, ஜீரண உறுப்புகளை பாதுகாக்கும் அரிய வகை சத்துக்கள், வாழையில் உள்ளன.வாழைத்தண்டு, குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீரக கல் இருந்தால், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X