Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2016 IST
ஐதராபாத்தில் உள்ளது தேசிய உணவியல் நிறுவனம். சமீபத்தில், இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டது. உலகில் உள்ள பழங்களிலேயே மிகச் சிறந்த பழம் எது என்பது தான், இந்த மருத்துவ ஆராய்ச்சிக்காக ஸ்ட்ரா பெர்ரி, புளூ பெர்ரி என்று, உலகின் அனைத்து நாடுகளிலும் கிடைக்கும் பழங்களை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டது. மிகச் சிறந்த புரோ ஆக்டிவ், வைட்டமின்கள், தாதுக்கள், அதிக கலோரி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2016 IST
என் மனைவி, நான்கு மாத கர்ப்பிணி. வழக்கமான பரிசோதனைக்கு சென்ற போது அவருக்கு, காசநோய் தொற்று இருப்பது உறுதியானது. மகப்பேறு மருத்துவர், பச்சிளங் குழந்தை சிறப்பு மருத்துவரை ஆலோசித்தோம். ஒரு மருத்துவர், AKT3 மாத்திரைகளை சாப்பிடும்படி பரிந்துரைத்தார். என் மனைவிக்கும், கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கும், பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை என்ன? இந்த மாத்திரையை சாப்பிடுவதால் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2016 IST
வருணை, பிறந்தபோது பார்த்தது தான். ஒன்பது மாதங்களுக்குப் பின், காய்ச்சலோடு அழைத்து வந்திருந்தனர். அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு செல்வதால், பாட்டியின் கவனிப்பிலேயே இருந்தான் வருண். பாட்டியோ வயதானவர்; எவ்வளவு வேலைதான் செய்வார்? என்னதான் வீட்டில் அனைத்து வேலைகளுக்கும் மிஷின்கள் இருந்தாலும், அது குறிப்பிட்ட வேலைகளை மட்டும் தானே செய்யும். மற்றவற்றை நாம் தானே செய்ய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2016 IST
ஒருவருக்கு என்ன உடல் பிரச்னை வந்திருக்கிறது என்பதைக் காட்டிலும் முக்கியம், அந்த பிரச்னையை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான். பிரச்னையை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து, ஒரே விதமான உடல் பிரச்னை வெளிப்படுத்தும் அறிகுறிகளும், உணர்ச்சிகளும் நபருக்கு நபர் மாறுபடும். இதை, மூன்று வகைகளாக பிரித்துப் பார்க்க வேண்டும். சைக்கோ சோமாடிக் டிஸ்சார்டர். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2016 IST
குறைமாத பிரசவம் என்பது என்ன?முழுமையான கர்ப்ப காலம் என்பது, 40 வார காலம். ஆனால், 37 வாரங்களுக்கு முன் நடக்கும் பிரசவம், குறைமாத பிரசவம்.37 வாரங்களுக்கு முன் குழந்தைகள் பிறக்க காரணம்?குழந்தை பாதுகாப்பாக இருக்க உதவும் பனிக்குடம் உடைவது. ஆரோக்கியமற்ற உணவு முறை. மேற்சொன்ன காரணங்கள் தவிர, மற்ற மருத்துவ காரணங்கள் என்னென்ன?நோய்த் தொற்று, கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், கர்ப்ப கால ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X