Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
நல்ல கொழுப்பு, ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவும். தேங்காய் எண்ணெய், நெய் இரண்டிலும் நல்ல கொழுப்பு உள்ளது. பல நுாற்றாண்டுகளாக இவை பயன்பாட்டில் இருந்தாலும், மிக குறைவாகவே இவற்றை நாம் உபயோகிக்கிறோம். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலம், எளிதில் செரிமானம் ஆகக் கூடியது; அதிகமான சூட்டில் சமைத்தாலும், எந்த பிரச்னையும் தராது.ஜீரண மண்டலத்தில் உள்ள செல்களுக்கு, எரிசக்தியாகவும் இவை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
'போலியோ தடுப்பு மருந்தை போலவே, வேறு சில உயிர்க்கொல்லி தொற்றுக்கான, தடுப்பு மருந்துகளையும் கட்டாய நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்' என, வலியுறுத்தி வருகிறோம்.குழந்தைகள் இறப்பிற்கான காரணிகளில் முதலிடத்தில் இருப்பது, நிமோனியா. அதிலும், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பாதிப்பது அதிகம். பாக்டீரியா தொற்றால் இந்த நோய் ஏற்படுகிறது. முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளாலும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு கோளாறுக்கு, முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், குழந்தைக்கு, 'டைப் 2' நீரிழிவு கோளாறு வரும் வாய்ப்புகள் அதிகம்.கர்ப்பத்தில் கரு தங்கி வளர்வதற்கு, சில வகை ஹார்மோன்கள் சுரக்கும்; ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதை சமன் செய்ய கூடுதலாக இன்சுலின் ஹார்மோனை சுரக்கிறது, கணையம். இது இயல்பாக நடக்கும் விஷயம். இதுபோல, கூடுதலாக இன்சுலின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2018 IST
என் முகத்தில் எனக்குப் பிடித்தது உதடுகள்; அதன்பின், தலைமுடி! வறட்சி இல்லாமல், பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என, மெனக்கெடுவேன். என் பாட்டி, அம்மாவிடம் கற்றுக் கொண்ட பராமரிப்பு, 'டிப்ஸ்'களையே பின்பற்றுகிறேன்.கொஞ்சம் உப்பு, காய்கறி சாறு, ரோஸ் வாட்டர் கலந்து, நானே தயார் செய்யும் ஸ்கிரப்பை, உதட்டில் தேய்த்துக் கழுவுவேன்; உதடுகள் பளிச்சென கவர்ச்சியாகி விடும். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X