Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
தொடர்ந்து, எட்டு வாரங்கள் காலை உணவாக, வேக வைத்த, இரண்டு முட்டைகளை மட்டும் சாப்பிட்டு வந்தால், எடையை கணிசமாகக் குறைக்க முடியும். இது, என் அனுபவத்தில் தெரிந்து கொண்ட விஷயம்.அதிக எண்ணெய், மசாலா, வெங்காயம், காய்கறிகள், சீஸ், வெண்ணெய் என, நாம் விரும்பியபடி எதை வேண்டுமானாலும் சேர்த்து, நிறைய விதங்களில் முட்டையை சமைக்க முடியும்.இப்படி செய்வதால், அதிக கலோரியைச் சேர்க்கிறோம். வேக ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
காற்று மாசு, வாகன மாசு, இவற்றோடு, நிறைய சீஸ், வெண்ணெய், தக்காளி சேர்த்த பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகள்... இப்படி நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம், சில ஆண்டுகளாக ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளது. பிறந்த குழந்தை முதல், எந்த வயதினரையும் ஆஸ்துமா பாதிக்கும்.துாசு, மாசு இவற்றால் ஏற்படும் ஒவ்வாமையே, சுவாசப் பாதையில் ஏற்படும் சுருக்கத்திற்கு காரணம். ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
உடலுக்கு எக்ஸ் - ரே போன்று, மார்பக பரிசோதனை செய்ய பயன்படும் பிரத்யேக கருவி, 'மேமோகிராம்!'மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருந்தால், தெரிந்து கொள்ள செய்யப்படுவது, 'டயாக்னாஸ்டிக் மேமோகிராம்!' ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகத்தில், டாக்டரிடம் வருபவர்களுக்கு, செய்யப்படுவது, 'ஸ்கிரீனிங் மேமோகிராம்!'எந்தப் பிரச்னையும் இல்லாத போது, 35 வயதிற்கு முன், ..

பதிவு செய்த நாள் : மே 13,2018 IST
முதல் படம் வெளியாகி, 47 ஆண்டுகள் ஆகிவிட்டது. 'என் வயது நாற்பது' என்று, மம்முட்டி சொன்னாலும், அது, நம்பும்படியாகவே இருக்கிறது. இன்றைக்கும், மலையாளத்தில் முன்னணி கதாநாயகன் இவர் தான். உண்மையான வயதை விடவும், 20 வயது குறைவாக தெரிகிறார்.'பிட்னெஸ்' ரகசியம் குறித்து அவர் கூறுகையில், 'இளம் வயதில் இருந்தே வாலிபால் விளையாடுவேன். ஒரு நடிகனுக்கு அழகும், இளமையும் ரொம்ப முக்கியம். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X