Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 18,2016 IST
பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் உடல் பிரச்னைகள் பற்றி நிறைய இளைஞர்கள் கவலைப்படுவதில்லை. விளைவு, உப்பும், சர்க்கரையும் தேவையற்ற கொழுப்பும் உடலில் சேர்ந்து விடுகின்றன.காபியில் சிறிது பட்டை தூளை சேர்த்துக் கொண்டால், காபியின் மணம் தூக்கலாக இருப்பதோடு அதிக சர்க்கரை சேர்க்காமலேயே காபியின் சுவை, அதன் பிரத்யேக மணம் இருக்கும். ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் பட்டை ..

பதிவு செய்த நாள் : மே 18,2016 IST
கடந்த ஒராண்டாக எனக்கு வறட்டு இருமல் இருக்கிறது. எப்போது எல்லாம் நான் மன அழுத்தம் அடைகிறேனோ, அந்த சமயங்களில், இந்த வறட்டு இருமல் அதிகமாக உள்ளது. இதற்காக சில ஆங்கில மருந்துகளையும் சமயங்களில் ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிடுகிறேன். ஆனாலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மனப்பதற்றத்திற்கும் இருமலுக்கும் தொடர்பு இருக்கிறதா? அமுதா, திருச்சிவறட்டு இருமலுக்கும், மன ..

பதிவு செய்த நாள் : மே 18,2016 IST
ஜனவரி 15, 2016:அவர் பெயர் மரியா 35 வயது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை. ஆனால், இவருக்கு இருக்கும் பிரச்னையே நீண்ட நாட்களாக இருந்து வந்த ஒற்றைத் தலைவலி. பல மாதங்களாக ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்த மரியா, ஜனவரி 5ம் தேதி காலை 10:00 மணிக்கு என்னை வந்து சந்தித்தார். முதல் நாள் மாலை தலைவலி அதிகமாக இருக்கவே, அருகில் உள்ள டாக்டரிடம் சென்று ..

பதிவு செய்த நாள் : மே 18,2016 IST
உறவுகளை கையாள்வது ஒரு கலை. ஒரு தேர்ந்த நிர்வாகியாக இருப்போரால் தான், தங்களின் உறவுகளை ஆரோக்கியமாக கையாள முடியும். உறவுகளை கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல்களோடு, தங்களை சந்தித்தவர்களின் அனுபவங்களை, இந்த பகுதியில் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர்.அந்த தம்பதி என்னை சந்திக்க வந்தபோது, காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டதைப் போல என்று சொல்வோமே, அதைப் போன்றதொரு அவசரத்தில் ..

பதிவு செய்த நாள் : மே 18,2016 IST
கணையத்தின் பணி என்ன?வயிற்றின் மேல் பகுதியில், இரைப்பைக்குப் பின்னால் அமைந்திருக்கும் கணையம், செரிமானத்திற்கு தேவையான முக்கிய என்சைம்களையும் ஹார்மோன்களையும் சுரக்கிறது. ரத்தத்தில் கலக்கும் குளூக்கோஸை திசுக்கள் பயன்படுத்த உதவும் இன்சுலின் ஹார்மோனும் கணையத்தில்தான் சுரக்கிறது. கணையம் பாதிக்க காரணங்கள் என்ன?மது அருந்துதல், புகைபிடித்தல், வீரியம் மிகுந்த சில ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X