Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
இந்த ஆப்பரேஷன் செய்வதே வழக்கம்போல, சுறுசுறுப்பாக பணிகளை மேற்கொள்ளத் தான். ஓய்வு எடுப்பதற்காக அல்ல. எனவே மறுபடியும் அனைத்து பரிசோதனைகளையும் செய்து, இதயம் நன்கு செயல்படுகிறது என்பதை உறுதி செய்துகொண்டு, அனைத்து வேலைகளையும் செய்யலாம்.* மாணிக்கவாசகம், பாலவநத்தம்: என் வயது 50. சர்க்கரை பாதிப்பு இல்லை. எனக்கு, Non Medicated Stent பொருத்தப்பட்டது. அதிலிருந்து அதிகம் மூச்சு வாங்குகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
*பி.சேவுகராஜ், சிவகங்கை: என் எடையை குறைப்பதற்கு, நான் மருந்துகளை உபயோகிக்கலாமா?நவீன மருத்துவத்தில், எடையை குறைக்க நிறைய மருந்துகள் வந்துள்ளன. அனைத்து மருந்துகளுக்கும், பல்வேறு பக்க விளைவுகள் உள்ளன. அதுமட்டுமின்றி மருந்துகளை நிறுத்தியபின், எடை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், இம்மருந்துகளின் விலையும் அதிகம். எடையை குறைக்க மிகச்சிறந்ததாக கருதப்படுவது, உணவுக் ..

பதிவு செய்த நாள் : மே 20,2012 IST
* வி. பரசுராமன், பெரியகுளம்: என் ஆறு வயது குழந்தைக்கு, "எக்கோ' பரிசோதனையில், P.D.A., என வந்துள்ளது. இது என்ன வியாதி?P.D.A., என்பது PATENT DUCTUS ARTERIOSக்கு என்பதன் சுருக்கம் ஆகும். இது இதயத்தில், பிறவியிலேயே ஏற்படும் இரு ரத்தக் குழாய்களுக்கு இடையே உள்ள சிறிய துவாரத்தை குறிக்கிறது. அறுவை சிகிச்சை இன்றி, நவீன தொழில்நுட்ப முறையில், இதை எளிதில் மூடி விடலாம்; கவலைப்படத் தேவையில்லை. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X