Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
உயர் ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டால், வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடுவது அவசியம். அதுபோன்ற சமயங்களில், டாக்டரின் ஆலோசனையின்றி, மாத்திரைகளை மாற்றக் கூடாதுகுடும்பத்தில், ஒருவருக்கு உயர் அழுத்த பாதிப்பு இருந்தாலும், மற்றவர்களுக்கு, பாதிப்பு வர வாய்ப்புள்ளது. உணவில் உப்பின் அளவை, 50 சதவீதம் குறைப்பது நல்லது. உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளோர், கவனிக்காமல் அலட்சியம் ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
எனக்கு, 6 மாதங்களாக முழங்கால் வலி உள்ளது. டாக்டர் ஆலோசனைப்படி, மூட்டுக்கு உறை அணிந்துள்ளேன். வலி சற்று குறைந்துள்ளது. இருப்பினும், காலில் வீக்கம் உள்ளது. கால் வீக்கம் இல்லாமல் இருக்க, நான் என்ன செய்ய வேண்டும்?மூட்டின் உறை இறுக்கமாக இருந்தால், பாதத்தில் இருந்து, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதனால், கால்வீக்கம் ஏற்படலாம். மூட்டின் உறை பெரிதாக ..

பதிவு செய்த நாள் : மே 25,2014 IST
கந்தசாமி, மதுரை: என் வயது, 54. கடந்த ஆறு மாதங்களாக தோள்பட்டை வலி உள்ளது. தோள்மூட்டின் சுற்றுப்பட்டை தசை கிழிந்துள்ளதால், பிசியோதெரபி செய்து வருகிறேன். விமான பயணம் மேற்கொள்ள உள்ளதால், கைச்சுமையை எடுத்துக் கொள்ளலாமா?உங்கள் தோள்பட்டையின் சுற்றுப்பட்டை தசை கிழிந்து இருந்தால், நீங்கள் அந்தத் தோள்பட்டையின் உதவியால், எந்தவிதமான பளுவையும் தூக்கக் கூடாது. விமான பயணத்தில், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X