Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 25,2016 IST
சமையலில் நாம் பயன்படுத்தும், ஒரு துளிப் பெருங்காயம் பல மருத்துவ நன்மைகள் கொண்டது.# எல்லா விதமான அஜீரணக் கோளாறுகளுக்கும் பெருங்காயம் பயன்படுகிறது.# வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் தொற்றுகளுக்கு எதிராகப் போராடும் இயற்கை குணம் உள்ள பெருங்காயம், வறட்டு இருமல், ஜலதோஷம், ஆஸ்துமா உட்பட, அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து.# மாதவிடயின் போது ஏற்படும் வலியைப் ..

பதிவு செய்த நாள் : மே 25,2016 IST
ஜெயா - மகேஷ் தம்பதிக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகின்றன. நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கோத்தகிரியிலுள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்த மகேஷ், சில சூழல்கள் காரணமாக சென்னைக்கு மாறுதலாகி வந்தார். மகேஷிற்கு சென்னையில் நல்ல வேலை கிடைத்து, இங்கேயே செட்டிலாகிவிட்டனர். வாரத்திற்கு ஒரு முறை, மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு, சினிமா, பூங்கா அல்லது கடற்கரை செல்வது என ..

பதிவு செய்த நாள் : மே 25,2016 IST
என் குழந்தைக்கு, ௪ வயதாகிறது. இந்த கோடை ஆரம்பித்த நாளிலிருந்து உடல் முழுவதும் வியர்க்குரு, ஆங்காங்கே கட்டிகள் நிறைய வருகின்றன. காலை, மாலை இரண்டு நேரமும் குளிக்க வைக்கிறேன்; உடல் முழுவதும் பவுடர் போட்டு விடுகிறேன். சில நேரங்களில் வியர்க்குரு குறைவது போல தெரிகிறது; ஆனால் திரும்ப வந்து விடுகிறது. இதற்கு நிரந்தரமான தீர்வு ஏதும் இருக்கிறதா?ரமா பிரபாகர், தேனி.ஒரு விஷயத்தை ..

பதிவு செய்த நாள் : மே 25,2016 IST
வயது, பதவி, பாலியல் வேறுபாடு என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல், வேலை செய்யும் இடத்தில், ஒருவரை மனதளவில் சார்ந்து வாழ்வது என்ற, 'டிரண்ட்' சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன், உளவியல் ஆலோசனைக்காக என்னிடம் வந்தார், ௫௦ வயது மதிக்கத்தக்க ஒரு ஆண். விஷயம் இதுதான். ஒரு தனியார் நிறுவனத்தில், அவர் உயரதிகாரியாக இருக்கிறார். அவரின் கீழ் வேலை செய்யும் பெண், ..

பதிவு செய்த நாள் : மே 25,2016 IST
காலரா என்பது என்ன?'விப்ரியோ காலரே' எனும் பாக்டீரியா கிருமியால், தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய் காலரா. இந்நோய் தொற்று எவ்வாறு பரவுகிறது?காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளி, திறந்த வெளியில் மலம் கழிப்பதால், அதில் உட்காரும் ஈக்கள், காலரா கிருமிகளை சுமந்து குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களில் உட்காரும். இந்த உணவுகளையும் தண்ணீரையும் பயன்படுத்தும் போது காலரா பரவுகிறது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X