Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
உங்களுக்கு தொடர்ந்து இருமல் தோன்றி, தொண்டையில் புண் ஏற்பட்டு, அதனால், இருமலுடன், சில சொட்டு ரத்தம் வருவதற்காக, பயப்படத் தேவையில்லை. ஆனால், ஒருமுறை ரத்தம் வந்தாலும், உங்கள் நுரையீரலை முழுமையாக பரிசோதிப்பது அவசியம்* எனது கணவருக்கு நுரையீரல் பரிசோதனையின்போது, அவருக்கு, காசநோய் இருப்பதாக, மருத்துவர் கூறினார். ஆறு மாதங்கள் தொடர்ந்து மருந்து எடுக்கும்படி கூறினார். இந்நோய், ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
தேர்வு தோல்வியால், மாணவர்களின், ஓராண்டு வீணாகக் கூடாது என்பதால், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 பொது தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு, உடனடியாக, மறுத்தேர்வு நடத்தப்படுகிறது. இருப்பினும், தேர்வு தோல்வியால், வாழ்க்கையே சூனியமாகி விட்டது என எண்ணி, பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவரும் போது, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவங்கள், ஒவ்வொரு ஆண்டும் ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
விநாயகம், கும்பகோணம்: என் வயது 54. கை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வலி உள்ளது. தேனீர் கிண்ணத்தைக் கூட கையில் ஏந்த இயலாது. இவ்விரலின் அடிப்பாகத்தில் சற்று வீக்கமும் உள்ளது. என்ன காரணம்?நீங்கள் சொல்லும் அறிகுறிகள், கட்டை விரலின் அடிப்பகுதியில் உள்ள, சி.எம்.சி., ஜாயின்ட் என்கிற, சிறுமூட்டில் இருந்து ஏற்படும் பிரச்னை. இந்த ஜாயின்ட் தேய்மானம், ஆரம்பத்தில் வலியும், வீக்கமும் ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
நாற்பது வயதான எனக்கு, ஒரு மாதமாக சளி, இருமல் இருந்ததால், பரிசோதனை செய்தேன். சளி பரிசோதனைக்கு, காலையில் பல் துலக்குவதற்கு முன், வெளிவரும் சளியை பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும் என டாக்டர் கூறினார். இது ஏன்?சளி பரிசோதனையின் மூலம் நுரையீரலை தாக்கிய கிருமிக்கு, என்ன வகையான மருந்துகள் கொடுக்க வேண்டும் என்று கண்டறியவே இப்பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுவாக இரவில் நீங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
எனது பல்லில் கொய்யாப்பழ விதை மாட்டிக் கொண்டது. பற்குச்சியால் எடுத்ததில் இருந்து, வலியும், கூச்சமும் உள்ளது. சிறுவிதைகளால் பற்களில் வலிவருமா?கொய்யாப்பழ விதை மற்றும் பாப்கார்ன் விதை இவை இரண்டும் மிகக் கவனமாக சாப்பிட வேண்டிய உணவுகள். ஏனெனில் இவை பற்களின் நடுவில் மாட்டும்போது, பற்களில் விரிசல்களை உண்டாக்கிவிடும். இதற்கு "க்ராக்ட் டூத்' என்று பெயர். பற்கள் அதிகமான ..

பதிவு செய்த நாள் : மே 26,2013 IST
* பி.சீனிவாசன், மதுரை: எனது வயது 56. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இல்லை. இதுவரை எந்த உடற்பயிற்சியும் செய்ததில்லை. இந்த வயதில் நடைப்பயிற்சியை துவக்கலாமா?தற்போதைய நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, நடைப் பயிற்சியை துவக்க, வயது ஒரு பொருட்டல்ல. எந்த வயதில் நடைப் பயிற்சி துவங்கினாலும், அதனால் ஏற்படும் பலன் ஏராளம். குறிப்பாக, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு வராமல் தடுப்பதுடன், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X