Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
நான் கடந்த வாரம் ஊட்டி சென்றபோது, எப்போதும் இல்லாத வகையில் பல்கூச்சம், வலி இருந்தது. வீட்டுக்கு வந்ததும் சரியாகிவிட்டது. மலைப்பிரதேசங்களுக்கு சென்றால் பல் வலி அதிகம் வருமா?பற்களுக்கு சூடான மற்றும் குளிரான சூழ்நிலையை தாங்கும் சக்தி இயற்கையாகவே உள்ளது. நாம் குளிர் பிரதேசங்களுக்கு செல்லும்போது, தொடர்ந்து குளிர்ந்த காற்று வாயினுள் சென்று கொண்டே இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
நண்பன் வயிற்றில் கட்டியை அகற்றும் முன், இ.சி.ஜி., எக்கோ கார்டியோகிராம், நுரையீரல் பரிசோதனை செய்யும்படி டாக்டர் கூறுகிறார். நுரையீரல் பரிசோதனை எதற்காக செய்ய வேண்டும்?நுரையீரல், இருதயம், வயிற்றில் செய்யப்படும் சிகிச்சைக்கு முன், மேற்கண்ட பரிசோதனைகள் கண்டிப்பாக செய்யப்படும். இதனை "பிரீ ஆப்பரேட்டிவ் அசெஸ்மென்ட்' என்பர். சில சமயங்களில் அறுவை சிகிச்சைக்கு பின், சில ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
* எஸ்.ரமேஷ், மதுரை: உணவில் வனஸ்பதியை உபயோகிப்பதால் நன்மையா, தீமையா?நம் இந்திய உணவு வகைகளில் செய்யும் பெரிய தவறு அதிகளவில் எண்ணெயைப் பயன்படுத்தி பொரிப்பதுதான். இது தவறு. வனஸ்பதியும் எண்ணெய் போன்றே நம் உடலை பாதிக்கும். குறிப்பாக சர்க்கரை நோய், உயர் ரத்தஅழுத்தம் வரும் தன்மை அதிகரிக்கப்படுகிறது. ரத்தநாளங்களின் உட்சுவர் பாதிக்கப்பட்டு, அதனால் அடைப்பு ஏற்பட்டு, பக்கவாதம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2013 IST
மூட்டுவாதத்தால் பதிக்கப்பட்ட எனக்கு, மூட்டுகளில் வலி உள்ளது. ருமாட்டாய்டு நோய் இருப்பதாக டாக்டர் கூறுகிறார். முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யும்படியும் கூறினார். இதனால் எல்லா வலியும் சரியாகிவிடுமா?மூட்டுவாத நோய் என்னும் ருமாட்டாய்டு நோய் ஆரம்ப காலத்தில் மூட்டுவீக்கத்தை கொடுக்கும். நோய் தீவிரமடையும்போது, மூட்டின் மேற்பரப்பில் உள்ள ஜவ்வை பழுதடையச் செய்யும். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X