Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
ரத்தம் என்பது உடலுக்கு இன்றியமையாத ஒன்று. அது பாதிக்கப்பட்டால், நம் அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் மிகவும் சோர்ந்து விடுவோம். இன்று மக்களிடையே இதுபற்றி விழிப்புணர்வு இல்லாமல், அதற்காக ஆயிரக்கணக்கில் செலவழிக்கின்றனர்.நம் நாட்டில் மிக அதிகமாக மக்களைத் தாக்கும் நோய், ரத்த சோகை தான். பெண்களில், 50 சதவீதம் பேரும், குழந்தைகளில், 75 சதவீதம் பேரும், இந்த நோயால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
* ஆர். ரங்கராஜன், மதுரை: என் வயது, 65. சர்க்கரை, ரத்தக் கொதிப்பு இல்லை. இதுவரை, நடை பயிற்சியும் செய்ததில்லை. தற்போது வாழ்வியல் மாற்றங்களை கடைபிடிப்பதால் பயனுண்டா?வாழ்வியல் மாற்றங்களை செய்ய, வயது ஒரு பொருட்டல்ல. எந்த வயதிலும் அதை துவக்கலாம். சரியான உணவுப் பழக்கம், நிம்மதியாக மனதை வைத்துக் கொள்வது, தினமும், 7 மணி நேர தூக்கம் அவசியம். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை எந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2012 IST
* வி. சித்ரா, நத்தம்: என் மகனுக்கு, 29 வயதாகிறது. கருவாடு, அப்பளம், வடகம் போன்ற எண்ணெயில் பொரித்த உணவையே விரும்பி சாப்பிடுகிறான். இந்த வயதில் அது பாதிப்பை ஏற்படுத்துமா?நம் இந்தியர்களுக்கு இதயநோய் வரும் தன்மை, மற்றவர்களைக் காட்டிலும், 15 ஆண்டுகள் முன்னதாகவே ஏற்படுகிறது என்பது அசைக்க முடியாத உண்மை. எனவே சிறுவயதில் இருந்தே, எண்ணெயில் பொரித்த உணவை நன்கு குறைப்பது நல்லது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X