Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
மூன்று வேளையும் உணவில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுவது, மிகவும் நல்லது. எந்த சந்தேகமும், பயமும், குற்ற உணர்வும் இல்லாமல் சாப்பிடலாம். உடலுக்குத் அவசியமான நல்ல கொழுப்பை அதிகரிப்பது, ரத்த சர்க்கரை அளவை சீராக வைப்பது, மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்வது, தோலுக்கு பளபளப்பை தருவது, மூட்டு வலி ஏற்படாமல் தவிர்ப்பது, சீரான ஹார்மோன் சுரப்பு போன்ற அனைத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
நீண்ட துாரம் ஓடுவது தான் எனக்கு பிடித்த விஷயம். ஒவ்வொரு ஆண்டும், ஜூலை துவங்கி, மார்ச் வரை, பல்வேறு அமைப்புகள் சார்பில், தமிழகம் முழுவதிலும், மாரத்தான் ஓட்டங்கள் நடக்கும். எல்லாவற்றிலும், எங்கள் குழுவின், இளம் காவலர்களோடு பங்கேற்பேன். இளைஞர்களுக்கு, உடல் தகுதி மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். குழுவாக செயல்படுவது நல்லது என்பதால், இதைச் செய்கிறேன்.காவல் துறையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2018 IST
தாயிடமிருந்து, 23 குரோமோசோம்களும், தந்தையிடம் இருந்து, அதே எண்ணிக்கையிலும், குழந்தைக்கு வருகிறது. இதில், 21வது குரோமோசோமில் ஏற்படும் கோளாறால், பிறவியிலேயே ஏற்படுவது, 'டவுன் சிண்ட்ரோம்' எனப்படும், மரபியல் கோளாறு. இந்த குறையுடன் பிறக்கும் குழந்தைகள், உடல் மற்றும் மனக் கோளாறுடன் இருக்கும். 700 - 800 குழந்தைகளில் ஒரு குழந்தை, இது போன்ற குறைபாடுடன் பிறக்கிறது.கர்ப்பம் தரித்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X