Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
அதிமதுரம் பல மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில், வாய் புண்களுக்கு எதிராக அதன் நடவடிக்கை எடுக்கும். எதிர்ப்பு அழற்சி பண்புகள் கொண்ட பொருட்கள், இதில் அதிகம் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தண்டு துண்டுகளாகவும், அதே போன்ற பவுடராகவும் கிடைக்கிறது. ஒரு கல்லில் அந்த தண்டை சிறிது தன்ணீருடன் தேய்த்து அரைத்து, புண் உள்ள பகுதியில் தடவினால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
வாழையடி வாழையாக நம் குலம் தலைத்து வாழவேண்டும் என்றால் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தால் தான் முடியும். அதற்கு, நம் முன்னோர் சாப்பிட்டு வந்த இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதை தவிர, சிறந்த வழி வேறு இல்லை. நம் உணவு பொருட்களில், வாழையில் இருந்து கிடைக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் நல்ல மருத்துவ குணம் கொண்டவை. வாழைப் பூ முதல் தண்டு வரை உணவுக்கு சிறந்ததாகும். அதில், பல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு, உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம். இதனால், நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன. கெரட்டின் எனும் உடல்கழிவு தான், நகமாக வளர்கிறது. நகத்தில், மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று, இரு முக்கிய பாகங்கள் உண்டு. இதில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால், அலங்காரம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்கிறது. ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு கிடையாது. ஆனால், பெண்கள், தங்களை அழகாக காட்டிக் கொள்ள அதிகம் மெனக்கெடுகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். இயற்கையான பொருட்களை கொண்டு தங்களை அழகுப்படுத்தினால் தொந்தரவு இல்லை. அதுவே செயற்கைக்கு மாறி விட்டால், சிரமத்துக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2015 IST
உலகில் 70 சதவீதம் பெண்கள், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவதாக ஒரு மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. முறையான வழிகாட்டுதல், சிகிச்சைகள் இல்லாததாலும், இருந்தும் எடுத்துக் கொள்ளாததாலும் பலர் இத்தலைவலியால் அவதிப்படுகின்றனர். இதனால், பக்கவாதம் உட்பட வேறு ஆபத்தான நோய்களுக்கு ஆட்பட்டு சிரமப்படுகின்றனர்.மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2015 IST
முழு கர்ப்ப காலம் முடிவடையாமல், 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என, அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில், தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு, பனிக்குடம் உடைந்து கர்ப்ப வாய் திறந்து கொள்ளுதல், நோய்த் தொற்று ஏற்படுதல், கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருத்தல், செயற்கை முறையில் கருத்தரிப்புக்குள்ளான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2015 IST
 குழந்தைகளிடம் பந்தயக் குதிரைகள் போன்று பெற்றோர் நடந்து கொள்கின்றனரே... ஏன்?ராஜேஸ்வரி, திருவான்மியூர், சென்னை.காலம் காலமாக குழந்தைகளிடம் படிப்பு மட்டுமில்லாமல் கலை, விளையாட்டு போன்ற மற்ற திறமைகளையும் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுகின்றனர். இது போதாது என்பதுபோல், 'டிவி'களிலும் குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2015 IST
1மயக்கத்தில் வகைகள் உள்ளனவா?உடல் சார்ந்த மயக்கத்தில், 'குறு மயக்கம்' (பெயின்டிங் அல்லது சின்கோப்) 'நெடு மயக்கம்' (அன்கான்ஷியஸ்னெஸ்) என, இரு வகை உண்டு. 2மயக்கம் ஏற்படுவது எப்படி; காரணம் என்ன?மூளைக்கு தேவையான ரத்தம் செல்லத் தடை உண்டாவதுதான் குறுமயக்கம் ஏற்பட அடிப்படைக் காரணம். சில காரணங்களால், ரத்த ஓட்டம், சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2015 IST
தோல்வி என்றால் என்ன; போட்டியில் தோற்பது தான் தோல்வி என, நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. ஏதாவது ஒரு காரியத்தை எடுத்து அதை முழுமையாக முடிக்காமல் விடுவதும் தோல்விதான். இலக்கும், திறமையும் ஒத்துப் போகாத போது, செயலை முடிக்க முடியாது. தோல்வி ஏற்படும். ஒன்றை பற்றி விவரமாக புரிந்துகொண்டு பாராட்டுவதை தான் கொண்டாடுவது என்கிறோம். எனவே, தோல்வியை அலசி, ஆராய்ந்து, இலக்கை நம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2015 IST
பாஸ்கர் ஒரு பெரிய கணினி மென்பொருள் அலுவலகத்தில், உயர்ந்த பதவியில் இருப்பவர். மேஜை மேலிருந்த தன் திருமண அழைப்பிதழை பார்த்தபோது, பாஸ்கரின் மனம் இறுகியது. காரணம், திருமணத்தின் மேல் உள்ள பயத்தால் அல்ல; தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நல குறைவு தந்த பயம் அது. தனக்கு இருக்கும் வியாதியின் வீரியம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்ற மனக்கலக்கம் வந்துவிட்டது. இந்த விஷயம், பெண் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X